NFTECHQ

Tuesday 1 November 2016

மத்திய ச்ங்க செய்திகள்

11.12.2016 அன்று நடைபெறவுள்ள JTO இலாகா தேர்வுக்கு 07.11.2016 வரை விண்ணப்பிக்கலாம்.

24.09.2016 நடைபெற்ற JTO இலாகா தேர்வில் தவறான கேள்விகள்  கேட்கப்பட்டது குறித்து நமது மத்திய சங்கம் நிர்வாகத்திடம் விளக்கமாக எடுத்துரைததது. இதன் விளைவாக ஒரு நிபுணர் குழு அமைக்கப்பட்டது. அதன் அடிப்படையில் இரண்டு கேள்விகள் மட்டுமே தவறு என முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் தேர்வு எழுதியவர்களுக்கு இரண்டு மதிப்பெண்கள் கூடுதலாகக் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. தேர்வு எழுதியவர்கள் ஏழு கேள்விகள் தவறு என தெரிவிக்கின்றனர்.


24.09.2016 அன்று நடைபெற்ற JTO தேர்வு முடிவுகள் இந்த வாரம் வெளியாகும் வாய்ப்பு உள்ளது. 

No comments:

Post a Comment