NFTECHQ

Friday 25 December 2020

இனிய கிருஸ்துமஸ் வாழ்த்துக்கள்

அன்பு, இரக்கம், சகோதரத்துவம், சகிப்புத்தன்மை இவற்றைப் போத்தித இயேசுபிரான்ன் பிறந்த தினம் இன்று.

 

அனைவருக்கும் இனிய கிருஸ்துமஸ் வாழ்த்துக்கள்.


Saturday 14 November 2020

இனிய

தீபாவளி

வாழ்த்துக்கள்


Monday 2 November 2020

வாழிய பல்லாண்டு

31.10.2020 அன்று பணிநிறைவு பெற்ற

தோழர் M.கல்யாணகுமார்

டெலிகாம் டெக்னிசியன் அவ்ர்கள் நலமுடனும் மகிழ்வுடனும் பல்லாண்டு வாழ வாழ்த்துகிறோம்.

 

குறிப்பு  **  ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் எவரும் பணிநிறைவு பெறவில்லை.


Saturday 10 October 2020

அஞ்சலி

NFTE  ஈரோடு மாவட்டச் சங்க நிர்வாகியும், JE கேடரில் பணிபுரிபவருமான அன்புத் தோழர் செங்கோட்டையன் அவர்களின் அன்புத் துணைவியார் 09.10.2020 அன்று இரவு உடல்நலக் குறைவால் (மாரடைப்பு)  இயற்கை எய்தினார் என்ற செய்தி ஆழ்ந்த வருத்தத்தை அளிக்கிறது. அவரது மறைவுக்கு அஞ்சலி. துணையை இழந்திருக்கும் தோழருக்கு ஆழ்ந்த இரங்கல்.


Friday 14 August 2020

 

விடுதலைத் திருநாள் வாழ்த்துக்கள்

அனைவருக்கும் இதயம் நிறைந்த

விடுதலைத் திருநாள் வாழ்த்துக்கள்.

கொரோனா கொடுமையிலிருந்து விரைவில் விடுதலை பெறுவோம்.

வுற்கத் துடிக்கும் விற்பனையாளர்களிடமிருந்து விடுதலை பெறுவோம்.

 

இனியய வாழ்த்துக்கள்

 

இனிய தோழன் மறைவுக்கு அஞ்சலி

சத்தியமங்கலம் தோழர் நடராஜன் 13.08.2020 காலை உடல்நலக்

குறைவால் இயற்கை எய்தினார்.

சத்தியமங்கலம் NFTE கிளைச்Sசெயலராக பல ஆண்டுகள் மிகச் சிறப்பாக செயல்பட்ட தோழர்.அப்பகுதியில் மிகக்குறைவான எண்ணிகையோடு செயல்பட்ட நமது இயக்கத்தை வளர்த்தெடுத்து மொத்த ஊழியர்களில் 70 சதவிகிதத்துக்கும் மேற்பட்ட ஊழியர்களை நமது இயக்கத்தில் இணைத்து இயக்கத்தை வளர்த்தார்.   "கேப்டன்|" என அன்[போடு தோழர்கள் அவரை அழைப்பதுண்டு. பணி ஓய்விற்குப் பிறகும் சமுதாயப் பணிகளில் ஈடுபட்டு வந்தார்.அவரது மறைவுக்கு இதயபூர்வமான அஞ்சலி. அவரது குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கல்.

Saturday 1 August 2020

வாழிய பல்லாண்டு

 

31.07.2020 அன்று பணிநிறைவு பெற்ற

 

தோழியர் ஜெயம்மாள்  

லமுடனும்  

மகிழ்வுடனும்

பல்லாண்டு வாழ

வாழ்த்துகிறோம்.


இனிய  நண்பர்களுக்கு

மனம் நிறைந்த

பக்ரீத் நல்வாழ்த்துக்கள்.


Tuesday 21 July 2020


இனி என்று காண்போம்
இனிய தோழனின் இன்முகத்தை

பாசக்கார  தோழன் பங்காரே
பழகுவதற்கு இனிய தோழன் பங்காரே
பற்றின் ஊற்றுக்கண் தோழன் பங்காரே
கட்டுப்பாட்டின் களஞ்சியமாம் தோழன் பங்காரே
விசுவாசத்தின் விளைநிலமாம் தோழன் பங்காரே
கொள்கையின் இமயமாம் தோழன் பங்காரே
அலுவலகப் பணியானாலும்
இயக்கங்களின்  பணியானாலும்
அர்ப்பணிப்போடு ஆற்றி முடிக்கும் அருமைத் தோழன் பங்காரே
கொல்லிமலை வாசத்தை ஏற்ற உன்னை
கொல்லிமலை மண் உன்னை
தனக்குள் இவ்வளவு அவசரமாக
தாங்கிக் கொள்ள விரும்பய்து ஏண்
அந்த மண்ணின் மீது உனக்கு அவ்வளவு பாசமா
அந்த மண்ணுக்கு உன் மீது அவ்வளவு பாசமா
மறையும் வயதை நீ அடைய வில்லையே
மரணம் இயற்கைதான்
இன்னும் பல ஆண்டுகள் வாழ வேண்டிய வயதல்லாவா தோழன் பங்காரே
உன் பாசவலைக்குள் விழுந்த எங்களை இறுதியாக ஒரு முறை உன் இன்முகத்தை காண முடியாத சூழ்லில் மறைந்த தோழன் பங்காரே
இது ஒன்று மட்டுமே நீ அறியாமல் செய்த தவறு.
அந்தத் தவறு கூட இயற்கையின் தவறுதான்.
அன்புத்தோழனே
உன் மறைவுக்கு மாவட்டச் சங்கத்தின் சார்பாக செவ்வணக்கத்துடன் கூடிய அஞ்சலி.
தோழன் பங்காருவின் குடும்பத்தாருக்கு அழ்ந்த இரங்கல்..

Monday 6 July 2020


உரியவர்களின் கனிவான கவனத்திற்கு

ஈரோடு நகரப்பகுதியில் தொடர்வண்டி நிலையத்திற்கு (RAILWAY JUNCTION)  தெற்கில் உள்ள பகுதிகளில் BSNL நிறுவனத்தின் FTTH சேவை மட்டுமே நன்றாக கிடைப்பதாக கேள்விப்பட்டோம். தனியார் நிறுவனங்களின் FTTH சேவை திருப்திகரமாக இல்லை என்பதும் தக்வல்.  இந்த சூழ்நிலையில் உயர்மட்ட அதிகாரிகள் அப்பகுதி கேபிள் அபரேட்டர்களிடம்  இது குறித்து தெரிவித்து நமது BSNL FTTH சேவையை விரிவாக்க வலியுறுத்த வேண்டும் என்பது வேண்டுகோள்.
கேபிள் ஆபரேட்டர்கள் பொதுமக்களிடமும், வாடிக்கையாளர்களிடமும் கனிவாக நடந்து கொள்வதை BSNL நிர்வாகம் உறுயதி செய்வது மிகவும் அவசியமானது.
ஈரோடு மற்றும் மாவட்டத்தின் பிற பகுதிகளில் உள்ள நிலை குறித்தும் ஆய்வு செய்ய வேபண்டும்.

Friday 3 July 2020


வாழிய பல்லாண்டு
30.06.2020 அன்று பணி நிறைவு பெற்ற
தோழர்  S.மணி TT
தோழர்  M.மோகனன் TT
தோழர்  N.நடராஜன் TT
தோழர்  M.செல்வராஜன் TT
ஆகியோர் நலமுடனும்
 மகிழ்வுடனும்
 பல்லாண்டு வாழ வாழ்த்துகிறோம்.


விலைவாசிப்படி
01.07.2020 முதல் விலைவாசிப்படி 0.8 சதவிகிதம் குறையும்.
01.07.2020 முதல் 159.9 விலைவாசிப்படி சதவிகிதம் ஆக இருக்கும்.

Monday 1 June 2020


கொடியும் கட்டுவார்
கொள்கை முடிவும்  எடுப்பார்
அன்பெனும் வலைக்குள் அகப்படும்
ஆருயிர்த் தோழர் அவர்.
இதயம் முழுமையும் மனிதாபிமானம்  நிறைந்தவர் அவர்.
ஈன்ற பொழுதினும்  இன்றும் என்றும் தன்  தாயை மகிழச் செய்பவர் அவர்.
உழைப்பென்னும் சொல்ல்ன் இலக்கணம் அவர்.உழைப்பை மட்டுமே மூலதனமாகக்        கொண்ட வாழ்வு அவருடையது.
ஊழியர்களுக்கு உதவும் உற்ற தோழன் அவர்.
எந்நாளும் நன்றி மறவாதவர் அவர்.
ஏற்றம் பெற உதவிட்ட மானுடர்களையும்,பாதையையும்
       எந்நாளும் மறவாதவர் அவர்.
ஒழுக்க வாழ்வை உயிரென மதிப்பவர் அவர்.
ஓங்கு புகழ் சங்கத்துக்குவிசுவாசமானவர் அவர்.
அவர்தான் தோழர் யாசின்.
31.05.2020ல் அப்பழுக்கற்ற இலாகாப் பணியை நிறைவு செய்துள்ளார்.
பணிநிறைவுக்காலம் நலமுடனும் மகிழ்வுடனும் அமைய வாழ்த்துவோம்.


வாழிய பல்லாண்டு
31.05.2020 அன்று
1.தோழர் R .மாரிமுத்து   TT
2.தோழர் R சண்முகம் R TT
3.தோழர் V .சண்முகம் TT
4.தோழர் A தில்லைவேல் TT
இவர்களோடு
தோழர் யாசினலிகான்
அவர்களும் பணி நிறைபவு பெற்றார்.
அனைவரும்
நலமுடனும்.
மகிழ்வுடனும்
பல்லாண்டு வாழ
மனம் நிறைந்த வாழ்த்துக்கள்

Monday 25 May 2020


இனிய
ஈகைத்திருநாள்
வாழ்த்துக்கள்

Friday 1 May 2020


மேதின வாழ்த்துக்கள்

அனைவருக்கும் மே தின வாழ்த்துக்கள்
சாதி, மத பேதமின்றி  உலகெங்கிலும் உள்ள உழைப்பவருக்கான உன்னதத் திருநாள் மே 1.
உழைப்போரின் வரலாற்று முன்னோர்கள் நடத்திய போராட்டத்தாலும் சிந்திய ரத்தத்தாலும் செய்த தியாகத்தாலும்
16 மணி நேர வேலை எட்டு மணி நேர மேலையானது.
 நாங்கள் இயந்திரங்களா பெரும் பணக்காரர்களின் சொகுசு வாழ்க்கைக்கு,
எங்கள் ஒட்டு மொத்த வாழ்க்கையை உழைப்பால் செலுத்த நாங்கள் என்ன அடிமைகளா ? நாங்கள் தொழிலாளர்கள். எங்களின் வேலை நேரம் எட்டு மணி நேரமாக வேண்டும். எங்களுக்கு எட்டு மணி நேர உறக்கம் வேண்டும். எட்டு மணி நேர வாழ்க்கை வேண்டும்!” என உலகத் தொழிலாளர் வர்க்கம் வீறுகொண்டு எழுந்து முழங்கியது.
உழைக்கும் கூட்டம் என்றென்றைக்கும் அடங்கிக்கிடக்கும் என்ற மிதப்பில் கொட்டமடித்த சுரண்டல் கூட்டம், உழைப்போரின் உரிமைப் போரை நசுக்காமல் இருக்குமா என்ன?
மானுட விடியலுக்கு ரத்தத்தாலும் தியாகத்தாலும் அடித்தளம் இடுவதற்கான அறைகூவல் என அடுத்தடுத்து வந்த நாட்கள் வரலாற்றுப் பக்கங்களில் இன்றளவும் மின்னுகின்றன
அமெரிக்கத் தொழிலாளர்களின் தலைவர்களான ஆகஸ்ட் ஸ்பைஸ், ஆல்பேர்ட் பார்சன்ஸ், அடொல்ஃப் பிஷர், ஜோர்ஜ் ஏங்கல் ஆகியோரை தூக்குக் கயிற்றுக்கு இரையாக்கப்படுகிறார்கள்.
இவர்களின் மரணமே 8 மணி நேர வேலைக்கு விதையிட்டு உரமிட்டு இன்று பலன் தருகிறது.
நாம் பெற்ற அனைத்து உரிமைகளுக்குப் பின்னாலும் பல தியாக வரலாறுகள் உள்ளன.
தியாகிகளை நினைவில் கொள்வோம்.
நம்பிக்கையுடன் நடைபோடுவோம். முன்னேறுவோம்.

வாழிய பல்லாண்டு
30.04.2020 அன்று பணி நிறைவு பெற்ற
1.தோழர் M.P.ராமலிங்கம் JE
2.தோழியர் அனுராதாரங்கராஜன் OS
3.தோழியர் T.பாக்கியம் OS
4.தோழர் P.பாலசுப்ரமணியன் OS
5.தோழியர் கலாவதி சுப்ரமணியன் OS
6.தோழர் K.S.கார்த்திகேயன் TT
7.தோழர் R.காளிமுத்து TT
8.தோழர் K.K.செல்வராஜு TT
ஆகியோர்
நலமுடனும்
மகிழ்வுடனும்
பல்லாண்டு வாழ
வாழ்த்துகிறோம்.

Thursday 2 April 2020


வாழிய பல்லாண்டு

31.03.2020 அன்று பணி ஓய்வு பெற்ற
1.தோழர் N.சகாதேவன் OS
2.தோழர் M.மாணிக்கம் TT
3.தோழர் S.ராஜி TT

ஆகியோர்
நலமுடனும்
மகிழ்வுடன்
பல்லாண்டு வாழ
வாழ்த்துகிறோம்.


விலைவாசிப்படி உயர்வு

01.04.2020 முதல் விலைவசிப்படி
3.4 சதவிகிதம் உயரும் என கணக்கிடப்பட்டுள்ளது.
01.04.2020ல் மொத்த விலைவாசிப்படி 160.7 சதவிகிதமாக இருக்கும்.

Sunday 8 March 2020


இனிய
மகளிர் தின
வாழ்த்துக்கள்


வாழிய பல்லாண்டு
29.02.2020 அன்று பணி நிறைவு பெற்ற
திரு K. C.சண்முகம் SDE
திருA.சந்திர சேகரன் SDE ஈரோடு
தோழர் K.பாலசுப்ரமணி OS ஈரோடு
தோழியர் C.மகுடேஸ்வரி OS ஈரோடு
தோழர் S.பழனிசாமி AOS காங்கயம்
தோழர் K.விஸ்வனாதன்  OS ஈரோடு
ஆகியோர
நலமுடனும்,
 மகிழ்வுடனும்
பல்லாண்டு வாழ வாழ்த்துகிறோம்.

Thursday 20 February 2020


பாராட்டுகிறோம்
ஈரோடு மாவட்டத்தில் 31.01.2020 அன்று விருப்ப ஓய்வுத் திட்டத்தின் கீழ் பணி ஓய்வு பெற்றவர்களின் ஓய்வூதிய விண்ணப்பங்கள் சரிபார்ப்புப் பணி நிறைவு பெற்றது.

17.02.2020 அன்று அனைத்து விண்ணப்பங்களும் சென்னையில் உள்ள DOT  அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டு விட்டன.
தமிழகத்தில் விருப்ப ஓய்வு பெற்றவர்களின் விண்ணப்பங்களை முழுமையாக ஒப்படைத்ததில்  திருநெல்வேலிக்கு அடுத்து
இரண்டாவது இடத்தை ஈரோடு மாவட்டம் பெற்றுள்ளது.

இப்பணியில் காலநேரம் பாராது அர்ப்பணிப்புடன் பணியாற்றி விரைந்து முடித்திட்ட அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு நமது மாவட்டச் சங்கம் சார்பாக மனம் நிறைந்த பாராட்டுக்களை உரித்தாக்குகிறோம்.
பணி ஓய்வு பெற்ற பின்னும் இப்பணியில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டு உதவிட்டவர்களையும் மனதாரப் பாராட்டுகிறோம்.

Thursday 30 January 2020


  வாழிய பல்லாண்டு
மத்திய அரசின் முடிவின்படி பி.எஸ்.என்.எல் நிறுவனம் அறிவித்த விருப்ப ஓய்வுத் திட்டத்த்ன் கீழ் 31.01.2020 அன்று ஈரோடு மாவட்டத்தில் பணி ஓய்வு பெறும்
1.திருமதி C.பிரபா DGM ஈரோடு
2.திரு P.தங்கராஜ் DGM ஈரோடு
3.திரு P.செந்தில்குமாரலிங்கம் DGM ஈரோடு
4.திருமதி T.V.S.ஆஷா DGM ஈரோடு
5.திருமதி S.அமுதா AGM ஈரோடு
6.திருமதி T.கிரேஸ் சங்கீதா AGM ஈரோடு
7.திரு P.குமாரசண்முகம் AGM ஈரோடு
8.திருமதி K.லதா AGM தாராபுரம் 
9.திரு M.மணிசேகரன் AGM பெருந்துறை
10.திரு M.பழனியப்பன் AGM ஈரோடு
11.திரு N.பழனியப்பன் AGM ஈரோடு
12.திருமதி T.ரமணி AGM ஈரோடு
13.திருமதி J.சாந்தி AGM கோபி
14.திரு V.சண்முகம் AGM ஈரோடு
15.திரு K.R.N.சுரேஷ் AGM ஈரோடு
16.திரு மாணிக்கம் செல்வராஜ் CAO ஈரோடு
17.திரு G.ராஜமூர்த்தி CAO ஈரோடு
18.திரு. D.பாலசுப்ரமணி SDE வெள்ளகோவில்
19.திரு G.N. பாலசுப்ரமணியன் SDE கோபி
20.திரு G.துரை SDE அந்தியூர்
21.திரு R.இளமுருகு SDE சத்தி
22.திரு N.இளங்கோவன் SDE ஈரோடு
23.திரு P.கணேசன் SDE காங்கயம்
24.திரு V.கணேசன் SDE ஈரோடு
25.திருமதி A.கீதா SDE ஈரோடு
26.திரு K.கோபாலகிருஷ்ணன் SDE ஈரோடு
27.திரு S.ஜெகனாதன் SDE ஈரோடு
28.திரு R.கனகசபாபதி SDE ஈரோடு
29.திருமதி S.கஸ்தூரிதிலகம் SDE ஈரோடு
30.திரு M.கிருஷ்ணகுமார் SDE ஈரோடு
31.திரு N.குமரவேல் SDE ஈரோடு
32.திரு M.மனோகரன் SDE கோபி
33.திரு K.மூர்த்தி SDE பவானி
34.திரு R.முருகசாமி SDE பெருந்ந்துறை
35.திரு T.P.பழனிசாமி SDE  ஈரோடு
36.திரு R.ராஜு SDE ஈரோடு
37.திரு N.சதாசிவம் SDE பவானி
38.திருமதி C.சாந்தி SDE ஈரோடு
39.திருமதி சரஸ்வதிமணியன் SDE பவானி
40.திரு C.சரவணன் SDE  சென்னிமலை
41.திரு R.P.சேகர் SDE ஈரோடு
42.திரு P.M.செல்வராஜ் SDE காங்கயம்
43.திரு S.செல்வசுதர்சணன் SDE பெருந்துறை
44.திரு P.செந்தில்குமார் SDE மூலனூர்
45.திரு S.சிவகுமரன் SDE ஈரோடு
46.திரு C.சுந்தரேசன் SDE தாராபுரம்
47.திருமதி K.S.வேதாம்பாள் SDE ஈரோடு
48.திரு K.வேலு SDE ஈரோடு
49.திரு G.பாலசுப்ரமணியன் AO ஈரோடு
50.திருமதி C.லோகநாயகி AO ஈரோடு
51.திரு K.V.ரவீந்திரன்  AO ஈரோடு
52.திரு V.சம்பத்குமார் AO ஈரோடு
53.திரு A.ஷாஜகான் AO ஈரோடு
54.திரு R.உபேந்திரன் AO ஈரோடு
55.திருமதி T.அனுராதா JTO காஙகயம்
56.திரு A.குல்சார்அகமது JTO ஈரோடு
57.திரு M.கருப்பையா JTO ஈரோடு
58.திரு S.மோகன் JTO அவல்பூந்துறை
59.திரு K.நடராஜன் JTO கோபி
60.திரு R.ரகுநாதன் JTO வெள்ளகோவில்
61.திரு G.S.சரவணகுமார்  JTO கோபி
62.திரு G.திருஞானசம்பந்தம் JTO ஈரோடு
63.தோழர் S.ஆறுமுகநயினார் JE தாராபுரம்
64.தோழர் M.அசோகன் JE கூகலூர்
65.தோழியர் R.தேவகி JE சித்தோடு
66.தோழர் K.M.துரைசாமி JE ஈரோடு
67.தோழர் S.துரைசாமி JE வெள்ளகோவில்
68.தோழர் V.துரைசாமி JE ஈரோடு
69.தோழர் I.பரூக்அலி JE அந்தியூர்
70.தோழர் K.கணேசன் JE பவானி
71.தோழர் M.கணேசன் JE வெள்ளகோவில்
72.தோழர் V.கோபாலகிருஷ்ணன் JE  திண்டல்
73.தோழர் T.குணசேகரன் JE ஈரோடு
74.தோழர் A.கண்டியண்ணன் JE  ஈரோடு
75.தோழர் K.காசிலிங்கம் JE கோபி
76.தோழர் P.குப்புசாமி JE வெள்ளோடு
77.தோழர் R.குப்புசாமி JE  ஈரோடு
78.தோழர் R.லோகனாதன் JE தாராபுரம்
79.தோழர் K.மாதேஸ்வரன் JE அரச்சலூர்
80.தோழர் P.மாதேஸ்வரன் JE பெருந்துறை
81.தோழியர் M.மல்லிகா JE ஈரோடு
82.தோழர் C.மணி JE ஊத்துக்குளி
83.தோழியர் M.மணிமேகலை JE ஈரோடு
84.தோழர் G.மெளனகுருசாமி JE விஜயமங்கலம்
85.தோழர் K.முரளி JE ஈரோடு
86.தோழர் S.A.முருகவேல் JE சித்தார்
87.தோழர் S.முத்துசாமி JE சக்திநகர்
88.தோழர் M.முத்துசாமி JE சிவகிரி
89.தோழியர் D.பத்மா JE ஈரோடு
90.தோழர் S.சக்திவேல் JE ஈரோடு
91.தோழியர் P.சாவித்திரி JE ஈரோடு
92.தோழர் S.சிவக்குமார் JE  காங்கயம்
93.தோழர் A.சுப்ரமணியம் JE ஈரோடு
94.தோழர் A.சுப்ரமணியன் JE கொளப்பலூர்
95.தோழர் P.தங்கவேல் JE கவிந்தப்பாடி
96.தோழர் K.வெள்ளிங்கிரி JE குள்ளம்பாளையம்
97.தோழர் S.வெங்கட்டராமன் JE ஈரோடு
98.தோழர் G.வெங்கடேசன் JE ஈரோடு
99.தோழியர் J.நாராயணி STENO ஈரோடு
100.தோழியர் P.அமுதா AOS ஈரோடு
101.தோழர் G.அனந்தகிருஷ்ணன் OS ஈரோடு
102.தோழியர் P.பாக்கியம்மாள் SOA ஈரோடு
103.தோழர் S.பாலசுப்ரமணியன் OS பவானி
104.தோழர் S.சந்திரன் AOS கோபி
105.தோழியர் S.சித்ரா AOS அந்தியூர்
106.தோழர் R.தேவராஜு OS ஈரோடு
107.தோழர் T.துரைபாண்டியன் AOS பவானி
108.தோழர் S.துரைசாமி OS  ஈரோடு
109.தோழர் K. துரைசாமி OS காங்கயம்
110.தோழர் V.கணேசன் OS ஈரோடு
111.தோழர் V.ஜபருல்லா AOS ஈரோடு
112.தோழியர் ஜலஜாராஜசேகரன் OS ஈரோடு
113.தோழர் S.ஜெயகோபி OS  ஈரோடு
114.தோழியர் J.ஜெஸிகலா AOS காங்கயம்
115.தோழர் D.ஜான்பாஸ்கரன் OS ஈரோடு
116.தோழியர் R.ஜாய்சிரத்னமாலா OS ஈரோடு
117.தோழர் A.கவுண்டப்பன் AOS ஈரோடு
118.தோழர் A.கிருஷ்ணகுமார் OS ஈரோடு
119.தோழர் D.குமரகுருபரன் AOS மூலனூர்
120.தோழியர் B.லலிதா AOS ஈரோடு
121.தோழியர் D.லதா OS தாராபுரம்
122.தோழியர் லீலாபால் OS ஈரோடு
123.தோழர் N.மதிவாணன் OS கோபி
124.தோழியர் PL.மகாலட்சுமி (எ) கீதா  OS ஈரோடு
125.தோழியர் RA.மணிமேகலை OS ஈரோடு
126.தோழர் R.முருகானந்தன்  AOS ஈரோடு
127.தோழர் N.நாகராஜன் OS ஈரோடு
128.தோழர் P.நடராஜன் AOS கோபி
129.தோழியர் K.பரமேஸ்வரி SOA ஈரோடு
130.தோழியர் K.பூங்கோதை OS ஈரோடு
131.தோழியர் P.பூங்கோதை AOS ஈரோடு
132.தோழியர் B.பிரபாவதி OS ஈரோடு
133.தோழியர் N.பிரபாவதி AOS ஈரோடு
134.தோழர் N.பிரேம்குமார் OS ஈரோடு
135.தோழர் A.ராஜகோபால் AOS ஈரோடு
136.தோழியர் K.ராஜம்மாள் OS பவானி
137.தோழர் T.ராஜேந்திரன் OS ஈரோடு
138.தோழர் N.ராமகிருஷ்ணன் OS பவானி
139.தோழர் N.ரவிக்குமார் OS ஈரோடு
140.தோழர் K.M.சம்பத் AOS ஈரோடு
141.தோழியர் S.சாந்தி AOS  வெள்ளகோவில்
142.தோழியர் சத்யாசந்திரசேகரன் AOS பெருந்துறை
143.தோழியர் K.சத்யபாமா AOS ஈரோடு
144.தோழியர் V.சேதுலட்சுமி OS கோபி
145.தோழியர் R.சிவகாமசுந்தரி AOS ஈரோடு
146.தோழர் P.சுப்ரமணியன்  AOS பவானி
147.தோழர் P.சுப்ரமணியன் AOS தாராபுரம்
148.தோழியர் N.தாமரைச்செல்வி OS கோபி
149.தோழியர் T.தமிழ்ச்செல்வி OS ஈரோடு
150.தோழியர் K.திலகம் OS ஈரோடு
151.தோழியர் V.திலகராணி OS ஈரோடு
152.தோழர் N.திருநாவுக்கரசு AOS ஈரோடு
153.தோழர் D.திருவாசகம் AOS தாராபுரம்
154.தோழியர் S.உமா SOA ஈரோடு
155.தோழியர் P.உமாமகேஸ்வரி OS ஈரோடு
156.தோழியர் R.வசந்தா OS ஈரோடு
157.தோழியர் R.வசந்தா AOS ஈரோடு
158.தோழியர் A.விமலா AOS ஈரோடு
159.தோழர் S.ஆனந்தன் TT ஈரோடு
160.தோழர் N.ஆன்ட்ரோஸ் TT காங்கயம்
161.தோழர் M.அண்ணாமலை பவானி
162.தோழர் K.ஆறுமுகம் TT ராஜன்நகர்
163.தோழர் T.அருணகிரி TT குள்ளம்பாளையம்
164.தோழர் C.அசோகன் TT அந்தியூர்
165.தோழர் C.பாலகிருஷ்ணன் TT தாராபுரம்
166.தோழர் K.பாலகிருஷ்ணன் TT அரச்சலூர்
167.தோழர் D.பாலசுப்ரமணியன் TT   சிப்காட்பெருந்துறை
168.தோழர் N.பாலசுப்ரமணியன் TT  மயிலம்பாடி
169.தோழர் P.பாலசுப்ரமணியன் TT  ஈரோடு
170.தோழர் V.பாஸ்கரன் TT நம்பியூர்
171.தோழர் G.போஜராஜு TT வெள்ளித்திருப்பூர்
172.தோழர் M.பூபதி TT பவானி
173.தோழர் M.பிரமத்திகுமார்  T ஈரோடு
174.தோழர் K.K.சந்திரன் TT சித்தோடு
175.தோழர் A.சந்திரசேகரன் TT புஞ்சைப்புளியம்பட்டி
176.தோழர் K.சந்திரசேகரன் TT பவானி
177.தோழர் N.சந்திரசேகரன் TT நசியனூர்
178.தோழர் T.சந்திரசேகரன் TT ஈரோடு
179.தோழர் V.P.சிதம்பரம் TT சிவகிரி
180.தோழர் I.டேனியல்கிருபாகரன் காஞ்சிக்கோவில்
181.தோழர் T.தெய்வசிகாமணி TT கொடுமுடி
182.தோழர் T.தேவேந்திரன் TT சீனாபுரம்
183.தோழர் A.தேவணகவுண்டன் TT கவிந்தப்பாடி
184.தோழர் P.தேவணன் TT காஞ்சிக்கோவில்
185.தோழர் N.தனபாலன் TT ஊத்துக்குளி
186.தோழர் D.தினகரன் TT ஈரோடு
187.தோழர் C.துரைசாமி TT காங்கயம்
188.தோழர் R.துரைசாமி TT மங்களப்பட்டி
189.தோழர் K.ஈஸ்வரமூர்த்தி TT சென்னம்பட்டி
190.தோழர் A.ஈஸ்வரன் TT பெருந்துறை
191.தோழர் K.P.ஈஸ்வரன் TT வின்னப்பள்ளி
192.தோழர் M.R.கணபதிராமன் TT பெருந்துறை
193.தோழர் R.கணேசன் TT வெள்ளகோவில்
194.தோழர் R.கணேசன் TT பெருந்துறை
195.தோழர் S.கணேசன் TT கஸ்தூரிபாகிராம்
196.தோழர் K.கோபால்ராஜ் TT ஈங்கூர்
197.தோழர் K.கோவிந்தராஜ் TT சித்தோடு
198.தோழர் D.கெளரிராஜ் TT ஈரோடு
199.தோழர் K.குணசேகரன் TT கள்ளிப்பட்டி
200.தோழர் R.குணசேகரன் TT  பாப்பினி
201.தோழர் S.குணசேகரன் TT காங்கயம்நால்ரோடு
202.தோழர் M.குருசாமி TT நத்தக்காடையூர்
203.தோழர் A.ஜபருல்லாகான் TT ஈரோடு
204.தோழர் A.ஜெகதீசன் TT ஈரோடு
205.தோழர் S.ஜெயச்சந்திரன் TT  ஈரோடு
206.தோழியர் K.M.கருணாம்பாள் TT DG புதூர்
207.தோழர் P.கருணாநிதி TT தாராபுரம்
208.தோழர் R.கருணைராயர் TT சிவகிரி
209.தோழர் R.கதிர்வேல் TT ஈரோடு
210.தோழியர் M.கவர்ஜோதி TT சித்தோடு
211.தோழர் N.கொமாரசாமி TT ஈரோடு
212.தோழர் M.கிருஷ்ணன் TT அரிக்காரன்வலசு
213.தோழர் N.கிருஷ்ணன் TT DG  புதூர்
214.தோழர் V.K.கிருஷ்ணன் TT  நத்தக்காடையூர்
215.தோழர் P.குமாரசாமி TT சிப்காட் பெருந்துறை
216.தோழர் S.குமரவேலு TT பவானி
217.தோழர் N.லோகனாதன் TT பவானி
218.தோழர் M.R.மாதேஸ்வரன் TT O/O SDE RMC ஈரோடு
219.தோழர் V.மகேந்திரன் TT சென்னிமலை
220.தோழர் H.M.மணி TT பவானிசாகர்
221.தோழர் T.மனோகரன் TT ஈரோடு
222.தோழர் V.மனோகரன் TT பவானிசாகர்
223.தோழர் B.மருதநாயகம் TT வெள்ளகோவில்
224.தோழியர் A.மீனாட்சி TT சிவகிரி
225.தோழர் N.மோகன் TT கன்னிவாடி
226.தோழர் K.மோகனசுந்தரம் TT ஈரோடு
227.தோழர் S.மூர்த்தி TT கவிந்தப்பாடி
228.தோழர் S.முனுசாமி TT சென்னம்பட்டி
229.தோழர் A.முருகதாஸ் TT ஈரோடு
230.தோழர் K.R.முருகேசன் TT ஈரோடு
231.தோழர் S.முருகேசன் TT மொடக்குறிச்சி
232.தோழர் R.முத்துகிருஷ்ணன் TT விஜயமங்கலம்
233.தோழியர் M.நாகேஸ்வரி TT திங்களூர்
234.தோழியர் P.நாகக்கண்ணி TT ஈரோடு
235.தோழர் C.நாகராஜன் TT வரதநல்லூர்
236.தோழர் M.நாகராஜன் TT சித்தோடு
237.தோழர் V.நாகராஜன் TT கோபி
238.தோழர் R.நாகேஷ் TT ஈரோடு
239.தோழர் C.நல்லசாமி TT பவானி
240.தோழர் K.நல்லசாமி TT மொடக்குறிச்சி
241.தோழர் V.நல்லுசாமி TT அந்தியூர்
242.தோழர் H.E.நஞ்சையன் TT ஹாசனூர்
243.தோழர் K.நடராஜன் TT அஞ்சூர்
244.தோழர் K.நடராஜன் TT சத்தி
245.தோழர் O.P.நடராஜன் TT ஈரோடு
246.தோழர் K.நேருசாமி TT தாண்டாம்பாளையம்
247.தோழர் M.நித்யானந்தன் TT கொடுமுடி
248.தோழர் P.பச்சியப்பன் TT கோபி
249.தோழர் A.பத்மனாபன் TT ஈரோடு
250.தோழர் C.பழனிசாமி TT வைரமங்கலம்
251.தோழர் K.பழனிசாமி TT எழுமாதுர்
252.தோழர் K.பழனிசாமி TT அரசூர்
253.தோழர் K.C.பழனிசாமி TT ஈரோடு
254.தோழர் K.C.பழனிசாமி TT பெருந்துறை
255.தோழர் P.பழனிசாமி TT ஊஞ்சலூர்
256.தோழர் V.S.பழனிசாமி TT ஈரோடு
257.தோழர் K.பழனிசாமி TT கோபி
258.தோழர் N.பழனிவேலு TT ஈரோடு
259.தோழர் A.பால்ராஜ் TT காங்கயம்
260.தோழர் K.பால்ராஜ் TT மொடக்குறிச்சி
261.தோழர் U.S.K.பவழவாணன் TT ஈரோடு
262.தோழர் G.பெருமாள்சாமி TT நஞ்சைப்பாழத்தொழுவு
263.தோழியர் P.பிலோமினாஜெயந்தி TT ஈரோடு
264.தோழர் A.M.பிரகாஷ் TT விஜயமங்கலம்
265.தோழர் N.புண்ணியகோட்டி TT ஈரோடு
266.தோழர் N.புருசோத்தமன் TT ஈரோடு
267.தோழர் K.S.ரகுபதி TT பெருந்துறை
268.தோழர் D.ராஜா TT கோபி
269.தோழர் S.ராஜகோபால் TT பாசூர்
270.தோழர் R.ராஜாமணி TT  தாராபுரம்
271.தோழர் R.ராஜசேகர் TT ஈரோடு
272.தோழர் K.ராஜசுந்தரவடிவேல் TT நாதக்வுண்டன்பாளையம்
273.தோழர் K.M.ராஜேந்திரன் TT செங்கப்பள்ளி
274.தோழர் R.ராஜேந்திரன் TT ஈரோடு
275.தோழர் P.ராஜு TT சத்தி
276.தோழர் S.ராஜு TT திண்டல்
277.தோழர் P.ராமகிருஷ்ணன் TT புஞ்சைப்புளியம்பட்டி
278.தோழர் G.ராமசாமி TT ஈரோடு
279.தோழர் P.ராமசாமி TT பெருந்துறை
280.தோழர் S.ரங்கனாதன் TT எழுமாத்தூர்
281.தோழர் R.ரங்கசாமி TT பவானி
282.தோழர் K.ரத்தினம் TT வெள்ளகோவில்
283.தோழர் N.ரத்தினசாமி TT O/O SDE RMC ஈரோடு
284.தோழர் D.ரவி TT  எரஹனஹள்ளி
285.தோழர் M.ரவி TT ஈரோடு
286.தோழர் N.ரவீந்திரன் TT ஈரோடு
287.தோழர் S.ரவிராமச்சந்திரன் TT ஈரோடு
288.தோழர் M.சக்திவேல் TT ஈரோடு
289.தோழர் S.சக்திவேல் TT குருமந்தூர்
290.தோழர் L.சாமுவேல் TT காங்கயம்
291.தோழர் P.சங்கரன் TT புஞ்சைப்புளியம்பட்டி
292.தோழர் K.சரவணன் TT கரட்டடிபாளையம்
293.தோழர் P.சதாசிவம் TT தாராபுரம்
294.தோழர் M.சேகர் TT கூகலூர்
295.தோழர் T.சேகர் TT ஈரோடு
296.தோழர் S.செல்வன் TT நடுப்பாளையம்
297.தோழர் C.செல்வராஜ் TT தாராபுரம்
298.தோழர் G.செல்வராஜ் TT கள்ளிப்பாட்டி
299.தோழர் C.செந்தில்குமார் TT குள்ளம்பாளையம்
300.தோழர் S.செயவேலு TT அந்தியூர்
301.தோழர் A.சண்முகம் TT கோபி
302.தோழர் S.சண்முகம் TT படியூர்
303.தோழர் G.சண்முகசுந்தரம் TT ஈரோடு
304.தோழர் M.சிவபாலசுப்ரமணியன் TT ஊத்துக்குளி
305.தோழர் C.சோமசுந்தரம் TT காங்கயம்
306.தோழர் N.சோமசுந்தரம் TT சக்திநகர்
307.தோழர் S.சோமசுந்தரம் TT வெள்ளோடு
308.தோழர் G.செளந்தரராஜு TT ஈரோடு
309.தோழர் N.ஸ்ரீரங்கண் TT பவானி
310.தோழர் D.சுப்ரமணி TT பவானி
311.தோழர் K.P.சுப்ரமணி TT ஈரோடு
312.தோழர் K.சுப்ரமணியன் TT ஈரோடு
313.தோழர் K.சுப்ரமணியன் TT பவானி
314.தோழர் K.M.சுப்ரமணியன் TT  சிறுவலூர்
315.தோழர் M.சுப்ரமணியன் TT ஈரோடு
316.தோழர் M.சுப்ரமணியன்  TT அவல்பூந்துறை
317.தோழர் M.சுப்ரமணியன்  TT பாசூர்
318.தோழர் N.சுந்தரம் TT ஊத்துக்குளி
319.தோழர் A.சுந்தரராஜ் TT ஈரோடு
320.தோழர் S.சுந்தரேசன் TT சத்தி
321.தோழர் S.சுரேஷ் TT ஈரோடு
322.தோழர் H.சையத்காசிம் TT ஈரோடு
323.தோழர் C.தம்பிக்கலையன் TT ஈரோடு
324.தோழர் R.தமிழரசு TT சென்னிமலை
325.தோழர் A.தஙகராஜு TT எழுமாத்தூர்
326.தோழர் M.தங்கவேல் TT ஈரோடு
327.தோழர் N.தங்கவேல் TT பவானி
328.தோழர் M..தங்கவேலு TT ஈரோடு
329.தோழர் R.திருமூர்த்தி TT கோபி
330.தோழர் R.யுவராஜ்ராயர் TT முத்தூர்
331.தோழர் A.வடிவேல் TT கவிந்தப்பாடி
332.தோழர் A.வேலாயுதம் TT வெள்ளோடு
333தோழர் A.வெள்ளிங்கிரி TT TN பாளையம்
334.தோழர் K.வெங்கடாஜலமூர்த்தி  TT  காவிலிபாளையம்
335.தோழர் R.வெற்றிச்செல்வன் TT ஈரோடு
336.தோழியர் L.விஜயகுமாரி  TT காங்கயம்
337.தோழர் P.விஜயன் TT  சித்தார்
338.தோழர் I.விஸ்வனாதன் TT சித்தோடு
339.தோழர் P.விஸ்வனாதன் TT வெ ள்ளிரவெளி
340.தோழர் R.யுவராஜ்சிங்  ஈரோடு
351.தோழர் I.கலிலூர்ரஹ்மான் TT  ஈரோடு(STR)
342.தோழர் R.கன்னுசாமி TT (STR) ஈரோடு
343தோ.ழர் P.அற்புதராஜ் DRIVER  ஈரோடு
344.தோழர் R.செழியன் ATT ஈரோடு
345..தோழியர் A.கலாவதி ATT ஈரோடு
346.தோழியர் T.கலாவதி ATT ஈரோடு
347.தோழர் K.நாராயணன் ATT ஈரோடு
348.தோழியர் R.பாக்கியம் ATT ஈரோடு
349.தோழியர் K.ராஜாத்தி ATT  அந்தியூர்
350.தோழர் M.ராமசாமி ATT கோபி
351.தோழியர் P.சாமியாத்தாள் ATT ஈரோடு
352.தோழியர் R.சாமியாத்தாள் ATT ஈரோடு
353.தோழியர் K.சம்பூர்ணம் ATT ஈரோடு
354.தோழர் T.சன்னான் ATT ஈரோடு
355.தோழியர் K.சுதா ATT ஈரோடு
356.தோழர் M.வீரன் ATT ஈரோடு
357.தோழியர் N.விஜயலட்சுமி ATT ஈரோடு

இவர்களில் TT எனப்படும்  டெலிகாம் டெக்னிசியன் தோழர்கள்
மற்றும் JE எனப்படும் Junior Engineer கேடரில் உள்ள பெரும்பான்மையோரும் கேசுவல் லேபராக தொலைத்தொடர்பு நிறுவனத்தில் வாழ்க்கையின் தடத்தைத் துவக்கியவர்கள்.
மிக மிக சொற்பமான சம்பளத்தில் கடுமையான பணிகள் செய்து வாழ்வில் பல சோதனைகளைச் சந்தித்தவர்கள். அன்றாட வாழ்வுக்கே அல்லல் களையும் இன்னல்களையும் சந்திதவர்கள். NFPTE என்னும் பேரியக்கத்தின் உன்னதத் தலைவர் குப்தா அவர்களின்  அறிவார்ந்த முயற்சிகள் மற்றும் போராட்டங்களால் நிரந்தரப் பணியைப் பெற்றவர்கள்.
இன்னும் சிலர் RTP அடிப்படையில் தொலைபேசி இயக்குனராக துறையில் நுழைந்தவர்கள். இவர்களும் NFPTE முயற்சியால் நிரந்தரம் பெற்றவர்கள். அதில் சிலர் SDE, AO, JTO,JAO என்னும் உயர்நிலையை அடைந்தவர்கள்.
DGM, AGM, CAO  என்னும் குரூப் A  அதிகாரிகள் டெக்னிசியன், எழுத்தர், இயக்குனர் என்ற பதவிகளில் துறையில் இணைந்து பதவி உயர்வு பெற்றவர்கள்.
நிறுவனத்தின்  கட்டமைப்பிற்கும், வளர்ச்சிக்கும்
கடுமையான அரும்பணி ஆற்றியவர்கள்.
இவர்கள் ஆற்றிய அரும்பணியை
நன்றியோடும் பெருமையோடும் நினைவு கொள்வோம்.
அனைவரும்
நலமுடனும்
மகிழ்வுடனும்
பல்லாண்டு வாழ
ஈரோடு மாவட்டச் சங்கம் சார்பாக
உள்ளம் கனிந்த
இனிய வாழ்த்துக்கள்.