NFTECHQ

Saturday 3 September 2016

நியாயங்க்கள் தோற்பதில்லை
மாற்றல் கொகையில்
நிர்வாகத்தின் நியாயமற்ற போக்கு,
பாரபட்சமான அணுகுமுறை
இவற்றைக் கைவிட வேண்டும்.

கடந்த ஏழு ஆண்டுகளாக
மாற்றல் கொள்கை
மிகச் சரியாக அமலாகியது.
பாதிப்புகள் இருப்பினும்
ஊழியர்கள்   நிர்வாகத்தின்
உத்தரவை மதித்து செயல்பட்டனர்.

இந்த ஆண்டோ ஏராளமான குழப்பங்கள்

தவறுகள் களையப்பட வேண்டும்.

தவறு செய்தவர்கள் திருத்தப்பட வேண்டும்.

சிறந்த நிர்வாகம் நடக்கும்
மாவட்டம் என்ற பெருமையைப் பெற்ற ஈரோடு மாவட்டம் அதன் பெருமையைத தக்க வைத்துக் கொள்ளும் வகையில்செயல்பட வேண்டும்.

இதுவே நம் விழைவு.

இதற்காகவே ஒரு இயக்கத்தை
AIBSNLEA
AIBSNLOA
AIGETOA
NFTE
TEPU
SEWA
BSNLAU
ஆகிய அமைப்புகள் துவங்கியுள்ளன.


தனி நபர் எதிர்ப்பு
தனிப்பட்ட இயக்கத்தின் மீது எதிர்ப்பு
என்பது என்றைக்கும் நமது நிலைபாடு அல்ல.

இது நியாயத்துக்கான இயக்கம்.

நியாயம் கிடைக்கும் வரை
அறவழியில் இயக்கம் தொடரும்.

No comments:

Post a Comment