NFTECHQ

Friday 2 September 2016

வேலைநிறுத்தமும்
விலைவாசிப்படியும்

31.08.2016 கணக்குப்படி விலைவாசிப்படி 6 முதல் 7 சதவிகிதம் வரை உயர வாய்ப்புள்ளது.

30.09.2016 தேதியில் நிலவும் நிலையின் அடிப்படையில் இது கூடலாம் அல்லது குறையலாம்.

பொதுவாக இது நமக்கு மகிழ்ச்சி அளிக்கல்லம்.
இதற்குப் பிறகு பெட்ரோல்,டீசல் விலைகள் நியாயமே இல்லாமல் உயர்த்தப்பட்டுள்ளன.

விலைவாசி உயர்வு கடுமையான பாதிப்புக்களை உருவாக்கும். சாதாரண ஏழை எளிய நடுத்தர மக்கள் சொல்லொணாத் துயரத்துக்கு ஆட்படுவர்.

வறுமையில் வாடும் மக்களின் அவல நிலை  குறித்து அக்கறையற்ற அரசுகள்.

வாக்குக்களைப் பெறும் வாக்களர்களாக மட்டுமெ இந்த மக்கள் பயன்படுத்தப்படுகிறார்கள்.

அவர்களின் வாழ்க்கை அவலங்களைப் பற்றி அக்கறையற்ற அரசுகள்.

அக்க்றையை உருவாக்க
அவலங்களைப் போக்க
செப்டம்பர் 2
வேலைநிறுத்தம் வெல்லும்.


விடியலை உருவாக்கும். 

No comments:

Post a Comment