NFTECHQ

Friday 16 September 2016

விவாதங்களும்
உடன்பாடுகளும்

15.09.2016 அன்று
நிர்வாகத்துடன்
AIBSNLEA AIBSNLOA AIGETOA
NFTE BSNL  TEPU   SEWA BSNL
FNTO  BEAU
அமைப்புகளின்
தலைவர்கள்
இணைந்து பிரச்னைகள் குறித்து
நிர்வாகத்துடன் விவாத்த்தனர்.

16.09.2016 அன்றைய
தர்ணா போராட்ட அறிவிப்பினையொட்டி
நிர்வாகம் பேச்சு வர்த்தைக்கு
அழைப்பு விடுத்ததன் அடிப்படையில்
விவாதங்கள் நடைபெற்றன.

மாற்றல் கொள்கையில்
செய்யப்பட்ட தவறுகள்
சுட்டிக்காட்டப்பட்டன்.
பொதுமெலாளரே கையொப்பமிட்டு
வெளியிட்ட உத்தரவுக்குக் கூட
உரிய மரியாதை இல்லை
என சுட்டிக் காட்டப்பட்டது.
விருப்ப மாற்ரலில்
காத்திருப்போர் பட்டியல்
வெளிப்படைத்தன்மையுடன்
வெளியிட வேண்டும்

அவை சரி செய்யப்படும் என உறுதி அளிக்கப்பட்டது.

NFTE இயக்கத்தின்
அலுவலகத்துக்கு தொலைபேசி
இணைப்பு தருவதில் உள்ள
தாமதம் சுட்டிக்காடப்பட்டது.

உடனடியாக வழங்க்கப்படும் என உறுதியளிக்கப்பட்டது.

(காணாமல் போன விமனத்தைக் கண்டு பிடிக்கும் பணி ஒரு மாத காலமாக நடைபெற்று அப்பணி நிறுதப்பட்டது என அறிவிக்கப்பட்டது. ஆனால் அங்கீகரிக்கப்பட தொழிற்சங்க  அலுவலகத்துக்கு தொலைபேசி இனைப்பு தருவதற்கான உத்தரவைத் தேடும் பணி ஒரு மாத காலமாக முழு வீச்சில் நடைபெற்று வருகிறது)

DGM EB & ADMN
பொறுப்பில் உள்ள அதிகாரி
DGM EB & CFA
பொறுப்பைக் கவனிப்பார் என்றும்
DGM PLANNING
பொறுப்பில் உள்ள அதிகாரி
DGM PLANNING  & ADMN
பொறுப்பைக் கவனிப்பார் என்றும்
நிர்வாகத்தின் சார்பாக அறிவிக்கப்பட்டு
இந்த மாற்றம் 10.10.2016 க்குள்
செய்யப்படும் என உறுதியளிக்கப்பட்டுள்ளது.

எனவே தர்ணா போராட்டம்
10.10.2016 வரை ஒத்துஇவைக்கப்படும்
என ஒரு மனதாக முடிவெடுக்கப்பட்டது.

தலமட்டப் பிரச்னைகளுக்காக
அதிகாரிகள் மற்றும்
ஊழியர் சங்கங்கள்
இணைந்து போராடுவது என்பது
ஒரு புதிய வரலாறு.

ஒன்றுபட்டு செயல்பட்ட அமைப்புகளுக்கு வாழ்த்துக்களும் பாராட்டுகளும்.

இந்த ஒற்றுமை

காக்கப்பட வேண்டும்.

No comments:

Post a Comment