NFTECHQ

Monday 19 September 2016

மகிழ்ச்சியான செய்தி
கிடைக்கும்
மூன்று அயிரம் ரூபாய்
                       போனஸ்.

2014-15ஆம் ஆண்டிற்கான
போனஸ் ரூபாய்
மூன்று ஆயிரத்திற்கு
ஒப்புதல் வழங்க்கியுள்ளதாக
நமது நிறுவனத்தின்
தலைவர் (CMD)
தெரிவித்துள்ளார்.

இன்று 19.09.2016
NFTE  மற்றும்
BSNLEU தலைவர்களிடம்
CMD
தெர்வித்துள்ளார்.

இலாபம் வந்தால்
மட்டுமே போனஸ்
என்று BSNLEU
நிர்வாகத்துடன் போட்ட
உடன்பாடு
உடைக்கப்பட்டுள்ளது.

இரண்டு இலக்க
போனஸை NFTE
ஏற்றுக் கொண்டது
என்ற பொய்ப்பிரச்சாரம்
தூள் தூளகியது.

BSNLEU
அமைப்பினால்
மரித்துப்
போன போன்சுக்கு
உயிர் கொடுத்த
நமது மத்திய சங்கத்துக்கு
நன்றியும் பாராட்டுக்களும்.

இழந்ததை மீட்போம்
என்ற வாக்குறுதி
நிறைவேற்றியுள்ளது

------------------------------------------------------
-----------------------------------------------------
மருத்துவச் சலுகை குறித்த
குழுக் கூட்டம்
விரைவில் நடைபெறும்

என CMD உறுதி அளித்துள்ளார்.

No comments:

Post a Comment