NFTECHQ

Wednesday 14 September 2016

நமது
நிறுவனத்தின்
வரவு செலவுக் கணக்கு

நமது நிறுவனத்தின் 2015-2016 நிதியாண்டுக்கான வரவு செலவுக் கணக்கை பி எஸ் என் எல் போர்டு ஏற்றுக் கொண்டுள்ளது.

முக்கிய அம்சங்ள்

2009-2010 நிதியாண்டிற்குப் பிறகு அதிகபட்ச வருமானத்தை நமது நிறுவனம் ஈட்டியுள்ளது.
ரூபாய் 32918 கோடி.
(2014-2015ல் வருமானம் ரூபாய் 28,648 கோடி.)

செயல்பாட்டு லாபம் (perational profit)
ரூபாய் 3854 கோடி.
(2014-15ல் இது ரூபாய் 672 கோடி.)


2015-2016 ல் நட்டம் 53 சதவிகிதம் குறைந்துள்ளது. 3800 கோடி ரூபாய்.
(2014-2015 ல்நட்டம் 8234 கோடி ரூபாய்)


நிறுவனத்தின் கடன் கணிசமாகக் குறைந்து ரூபாய் 2500 கோடியாக உள்ளது.

No comments:

Post a Comment