NFTECHQ

Thursday 22 September 2016

தகவல்கள்

01.01.2017 முதல்
ரிலையண்ஸ் ஜியோவை காட்டிலும்
குறைந்த கட்டணத்தில்
இலவச அழைப்புகள் மற்றும்
டேட்டா வசதி
உடைய திட்டங்களை
பி எஸ் என் எல்
அறிமுகப்படுத்தும்
என நிறுவனத்தின்
தலைவர் அறிவித்துள்ளார்.

இதையே பி எஸ் என் எல்
உதயமானான  01.10.2016 முதல்
அறிவித்தால்
போட்டியைச் சந்திக்க
நல்ல வாய்ப்பு.

-----------------------
------------------------
01/04/2002க்கு முன்பாக
கிராமப்புற பகுதிகளில்   
32 லட்சம்  தரைவழித்
தொலைபேசி இணைப்புக்கள்
வழங்கியதில்  நமது
BSNL நிறுவனத்திற்கு
ஏற்பட்ட செலவினத்தை
ஈடுகட்டும்
விதமாக 
USO நிதியிலிருந்து ரூ.1250/- கோடி ரூபாய் வழங்குவதற்கு
மத்திய அமைச்சரவை
ஒப்புதல் அளித்துள்ளது
இதுவே இறுதியான
 ஈடுகட்டும் தொகையாகும்
இதன் பின் BSNLக்கு
கிராமப்புற தொலைபேசி இணைப்புக்கள் 
வழங்கியது சம்பந்தமாக
உதவிகள் அரசிடம்
இருந்து கிட்டாது

நமது சங்கங்கள்
தொடர்ந்து இப்பிரச்சினையை 
எழுப்பி வந்தது
குறிப்பிடத்தக்கது.


30,40,50,60,100
என்ற  எண்ணிக்கையில்
பெருத்த நட்டத்துடன் இயங்கும்
 கிராமப்புற தொலைபேசி நிலையங்கள்   பல்லாயிரக்கனக்கில் உள்ளன.

இவற்றைப் பராமரிக்க அர்சு உதவி செய்யாது என்றால் இவற்றை
மூடுவது நிறுவனத்திற்கு நல்லது.

ஆனால் செய்வார்களாஎ

ன்பதுதான் கேள்விக்குறி.

No comments:

Post a Comment