- அன்பான வேண்டுகோள்10.05.2016நமதுவருங்காலத்தைநிர்ணயிக்கும்நாள்.நிகழ்காலப் பலன்களைநிரந்தரமாக்கும்நாள்.இழந்த பலன்களைமீட்டெடுக்கவழி காணும் நாள்.வாழ்வு தரும் நிறுவனத்தைவாழ்விக்க வழி காணும் நாள்.பணியில் இருப்போருக்கும்,பணி ஓய்வு பெற்றோருக்கும்பாதுகாப்பைஉறுதி செய்யும் நாள்.இனி வரும் காலம்இனிதாகஅமைய இணைந்த கரங்கள்மட்டுமே சாத்தியமாக்கமுடியும்என்பதேசத்தியம்.SEWA BSNLTEPUNFTE BSNLகூட்டணிநிறுவனநலன்காக்கவும்,ஊழியர்நலன்காக்கவும்உறுதியோடு செயல்படும்.மே 10201616வரிசைஎண்ணில் வாக்களிக்குமாறு அன்புடன் வேண்டுகிறோம்.
No comments:
Post a Comment