ஐந்தாவது
பேச்சு வார்த்தை
ஊதிய மாற்றம் குறித்து
இன்று 14.09.2018 நிர்வாகத்துடன் பேச்சு வார்த்தை நடைபெற்றது.
விபரங்கள்
14.09.2018 அன்று நிர்வாகம்
கொடுத்த புதிய விகிதங்களை ஏற்பதாக தொழிற்சங்கங்கள் சார்பாக தெரிவிக்கப்பட்டது. எனினும்
தேக்கநிலை வரும் வாய்ப்பு உள்ளதா என்பதை ஆழமாகப் பரிசீலிக்க தொழிற்சங்கம் சார்பாக நிர்வாகத்திடம்
கால அவகாசம் கேட்கப்பட்டது. நிர்வாகமும் கால அவகாசம் கொடுத்துள்ளது.
ஆறாவது சுற்று
பேச்சுவார்த்தை 28.09.2018 அன்று நடைபெறும்.
தொழிற்சங்கங்கள்
26.09.2018 அன்று அலவண்ஸ் பற்றிய கோரிக்கைகள் குறித்து விவாதிக்கும்.
நல்லதொரு முடிவை நோக்கி நகர்வது
மகிழ்வைத் தருகிறது. ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு. அந்த திசை நோக்கி நகர்வோம்.
தற்போதிய சம்பள
விகிதங்ககளும்
நிர்வாகம் முன்மொழிந்த
புதிய சம்பள விகிதங்களும்
`
|
தற்போதிய சம்பள விகிதங்ககள்
|
நிர்வாகம் முன்மொழிந்த சம்பள விகிதங்கள்
|
ஊதிய விகிதத்தின்
காலம் (ஆண்டுகளில்)
|
NE-1
|
7760-13320
|
19000-45700
|
29
|
NE-2
|
7840-14700
|
19200-49900
|
32
|
NE-3
|
7900-14880
|
19300-53000
|
33
|
NE-4
|
8150-15340
|
19900-56200
|
34
|
NE-5
|
8700-16840
|
21300-59600
|
34
|
NE-6
|
9020-17430
|
22000-63200
|
35
|
NE-7
|
10900-20400
|
26600-69000
|
32
|
NE-8
|
12520-23440
|
30600-79600
|
32
|
NE-9
|
13600-25420
|
33200-86000
|
32
|
NE-10
|
14900-27850
|
36400-94500
|
32
|
NE-11
|
16570-30650
|
39700-104000
|
32
|
NE-12
|
16390-33830
|
39900-114600
|
35
|
No comments:
Post a Comment