வங்கி ஊழியர் வேலை
நிறுத்தம்
நாள் 07.02.2017
கோரிக்கைகள்
1. வங்கிகளுக்கு
போதுமான அளவுக்கு
நிதி ஒதுக்கீடு செய்
2. ATM களில் போதுமான
அளவுக்கு நிதி இருப்புக்கு நிதி ஒதுக்கு.
3. பொதுமக்கள் பனம்
எடுக்க விதிக்கப்பட்டுள்ள உச்சவர்மபை நீக்கு.
மக்களின் துயர்
துடைத்து நலன் காக்கும் இந்தபோராட்டம் வெல்ல வாழ்த்துக்கள்.
No comments:
Post a Comment