NFTECHQ

Wednesday 1 October 2014

கற்க

BSNL என்ற நிறுவனம் துவக்கப்பட்ட நாள் அக்டோபர் ஒன்று.
(01.10.2000) அரசுத்துறை என்ற நிலையிலிருந்து பொதுத்துறை என்னும் நிலைக்கு மாறி 14 ஆண்டுகள் நிறைவு பெற்று விட்டன். ஓராண்டு கூட தாங்காது என ஆரூடம் சொன்னவர்களும் உண்டு.
இந்த நிறுவனம் இல்லாமல் இருந்திருந்தால் மக்களின் பணம்
கணக்கில்லாமல் சுரண்டி களவாட்டப்ப்ட்டிருக்கும்.
இது உட்பட 14 ஆண்டு கால அனுபபவத்தை காதலும் வெறுப்பும் இல்லாமல் பரிசீலிப்போம்.
 நாம் கற்க வேண்டியது
அணுகிமுறைகளி ல் மாற்றம்..
இனி என்ன? என்று ஆக்கபூர்வமாகச் சிந்தித்தல்.
ஒற்றுமை, விவாதம், ஒருமித்த முடிவு, கூட்டுச் செயல்பாடு.
அகச் சூழ்நிலை புறச் சூழ்நிலை இரண்டையும் மிகக் கவனமாகக் கணித்து அதற்க்றேற்ப செயல்படுதல்..
BSNL  ந்லன் ஊழியர் நலன் இரண்டையும் பாதுகாக்க செயல்பாடு (பேச்சில், எழுத்தில் அல்ல)

நிர்வாகம் கற்க வேண்டியது

வியாபார அணுகுமுறை
போட்டியில் வெல்லும்  தந்திரம்
காலத்திற்கேற்ற நிர்வாக அணுகுமுறை
மனித வளத்தை முறையாகப் பயன்படுத்துதல்
ஊழியர்களின் நியாயமான பிரச்னைகளைத் தீரத்து அவர்களை ஊக்கப்படுத்துதல்.
கற்போமா?
கற்பார்களா?
கற்பதும் கற்றபடி நடப்பதும் நல்லது.


No comments:

Post a Comment