NFTECHQ

Tuesday 15 October 2019

18.10.2019
உண்ணாவிரத போரட்டம்

கோரிக்கைகள்
செப்டம்பர்  மாத ஊதியத்தை உடனே வழங்கு  
*ஒவ்வொரு மாதமும் ஊதியத்தை முறையாக வழங்கு
*ஒப்பந்த ஊழியர்களின் ஊதியத்தை காலதமதமின்றி வழங்கு
* BSNL நிறுவனத்துக்கு 4G  அலைக்கற்றையை உடனே வழங்கு *ஒத்துக்கொண்டபடி, BSNL நிறுவனத்தின் நிதி ஆதாரத்துக்கு வழிவகை செய்
*BSNL நிறுவனம் வங்கிக்கடன் பெற வழிவகை செய்
*மூன்றாவது ஊதிய மாற்றத்தை அமல்படுத்து
நேரடி நியயமன ஊழியர்களுக்கு   30 சத  ஓய்வூதிய பலன்களை உறுதி செய்
*சம்பளத்தில்   பிடித்தம் செய்யப்பட்ட LIC, PLI, வங்கிக்கடன், கூட்டுறவு சொசைட்டி  சந்தா மற்றும் கடன் இவற்றை உரிய இடத்தில் உடனே செலுத்து
*  மின்சார பில்கள், கட்டிட வாடகை உள்ளிட்ட நிலுவைகளை உடனே செலுத்து
என்ற கோரி 18/10/2019 அன்று பொதுமேலாளர் அலுவலக வளாகத்தில் ஒரு நாள்  உண்ணாவிரதப்  போராட்டம்
அனைவரும் பங்கேற்குமாறு அன்புடன் அழைக்கிறோம்.

No comments:

Post a Comment