80(சி) பிரிவின் கீழ் முதலீட்டிற்கான வரம்பு ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.1.5 லட்சமாக
உயர்த்தப்பட்டுள்ளது.
வீட்டுக் கடனுக்கான வரிச் சலுகை ரூ.1.5 லட்சத்தில் இருந்து
ரூ.2 லட்சமாக
உயர்வு.
மூத்த குடிமக்களுக்கு ரூ.2.5 லட்சத்தில் இருந்து
ரூ.3 லட்சமாக
உயர்த்தப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment