NATIONAL
FORUM OF BSNL WORKERS
ஈரோடு மாவட்டம்
போராட்ட அறைகூவல்
அன்பார்ந்த தோழர்களே தோழியர்களே
NFTE BSNL, TEPU,
SEWA BSNL அமைப்புகளின் மத்திய சங்கங்களின் கூட்டமைப்பு நமது முக்கியமான
கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்ட அறைகூவல் விடுத்துள்ளது.
கோரிக்கைகள்
v
2015-16 ஆம் ஆண்டிற்கான போனஸ் வழங்கு
v
மூன்றாவது ஊதிய மாற்றக் குழுவை உடனே அமைத்த்டு
v
ஊதிய தேக்கநிலை பாதிப்பைப் போக்கு
v
நேரடி நியமன ஊழியர்களின் பணி ஓய்வுக்கொடை, விடுப்பைக்
காசாக்குதல், குடும்ப ஓய்வூதியம் போன்ற பிரச்னைகளைத் தீர்த்து வை
v
மருத்துவத் திட்டத்தில் உள்ள குளறுபடிகளை நீக்கி அதை
மேம்படுத்து
v
நான்காம் சனிக்கிழமை விடுமுறை வழங்கு
v
இலாகா தேர்வுகளுக்கான கல்வித் தகுதியைத்
தளர்த்து
v
NEEP பதவி உயர்வில் உள்ள முரண்பாடுகளை அகற்று
v
கட்டாயப் பணி நீக்க உத்தரவை ரத்து செய்திடு
18.10.2016
கிளைகளில்
கவன ஈர்ப்பு
ஆர்ப்பாட்டம்
24.10.2016 பெருந்திரள்
தர்ணா
(பொதுமேலாளர்
அலுவலகம், ஈரோடு)
மேற்கண்ட
இயக்கங்களை வெற்றிகரமாய் நடத்திட அனைவரையும் அன்புடன் வேண்டுகிறோம்.
தோழமை வாழ்த்துக்களுடன்
B.ஷாஜகான் N.பழனிவேலு S.சதாசிவம்
மாவட்டச் செயலர் மாவட்டச் செயலர் மாவட்டச்
செயலர்
TEPU NFTEBSNL SEWABSNL
No comments:
Post a Comment