தேர்வுகள் அறிவிப்பு
JTO மற்றும் JAO தேர்வுகளுக்கான அறிவிப்பை தமிழ் மாநில
நிர்வாகம் 04.03.2016 அன்று அறிவித்துள்ளது.
தேர்வு 22.05.2016 அன்று நடைபெறும்.
JTO தேர்வுக்கு 2013-14 ஆம் ஆண்டுக்கு 541
காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளண.
JAO தேர்வுக்கு 95 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளண.
No comments:
Post a Comment