NFTECHQ

Saturday 11 January 2020

டெலிபோன்பவன் கிளை மாநாடு

01.01.2020 அன்று டெலிபோன்பவன் கிளை மாநாடு கிளைத்தலைவர்  தோழியர் லலைதா அவர்கள் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது

கீழ்க்கண்டோர் புதிய நிர்வாகிகளாக
 ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டனர்

தலைவர்
தோழியர் G.S.ஜெயலட்சுமி ATT
உதவித்தலைவர்
தோழியர்  N.தெய்வானை TT
செயலர்
தோழர் V.விஜயகுமார் TT
பொருளர்
தோழர் அஜீஸ் OS
அமைப்புச்செயலர்
தோழர்  V.விஜயவீரராகவன் OS

தணிக்கையாளராக  தோழியர் சரண்யா JE நியமிக்கப்பட்டார்

புதிய நிர்வாகிகள் செயல்பாடு சிறக்க வாழ்த்துகிறோம்.
-

No comments:

Post a Comment