அம்பேத்கர் நினைவு
தினம்
டிசம்பர் 6
அண்ணல் அம்பேத்கர் நினைவு தினம்.
அடித்தட்டு மக்களின் அவலம் நீங்க
அயராது போராடியவர்.
உலகிலேயே மிகச் சிறந்த
அரசியல் சட்டம் உருவாகக் காரணியாக
அமைந்தவர்.
இன்று ஆளுவோர் அம்பேத்கரை வாக்கு வங்கிக்காக
பயன்படுத்தத் துடிக்கின்றனர்.
No comments:
Post a Comment