NFTECHQ

Sunday, 18 September 2016

தீவிரவாதம்

தீவிரவாதம் என்பது
நமக்கு முற்றிலும்
உடன்பாடில்லாத ஒன்று.

தீவிரவாதம் எந்த வடிவில்
வந்தாலும் அது அறவே
அழிக்கப்பட்டு
ஒழிக்கப்பட வேண்டும்.

ஆனால்....

செபடம்பர் 17
பெரியார் பிறந்த நாளில்
நடந்த சில நிகழ்வுகளும்,
சிலர் பேசிய பேச்சுக்களும்
நம்மைப் போன்றவர்களுக்கே
கோபத்தை உருவாக்குகிறது.

18.09.2016 மாலை
நடைபெற்ற ஒரு நிகழ்வு..

சிறைக்குள்  ஓர் உயிர்
சின்னாபின்னமானது.

இந்த நிகழ்வும்
வேதனையோடு
கோபத்தையும் உருவாக்கியது.

இது போன்ற நிகழ்வுகள்தான்
சிலரை தீவிரவாதச் செயல்களில்
ஈடுபட வைக்கிறதோ?

தீவிரவாதம் ஒழிக்கப்பட
வேண்டும் என்பது மட்டுமல்ல...

தீவிரவாதம் உருவாவதற்கான
காரணங்களையும் கண்டறிந்து  
அதற்கான நடவடிக்கைகளை  

எடுக்க வேண்டியதும் அவசியம்.

No comments:

Post a Comment