NFTECHQ

Saturday, 17 September 2016

பி எஸ் என் எல்
1199  பிளான்

சிறப்பு அம்சங்கள்

மாத வாடகை ரூபாய் 1199

டவுன்லோடு வேகம் 2Mbps (எப்போதும்)

அனைத்து வாடிக்கையாளர்களும்
இந்த பிளானை பயன்படுத்தலாம்.

வேறு பிளானில்
 உள்ளவர்களும்
இந்த பிளானுக்கு
 மாறிக் கொள்ளலம்.

பயன்பாட்டு அளவு
எல்லையற்றது

இந்தியா முழுமைக்கும்
எப்போதும்
எந்நேரமும்
அனைத்து தொலைபேசிகளுக்கும்
(TO ALL NETWORK)
கட்டணமின்றி இலவசமாகப் பேசலாம்

இது நிரந்தரமாக உள்ல பிளான்

09.09.2016 முதல்
அறிமுகப்படுத்தப்பட்டுள்லது.

தற்போதைய
இந்திய தொலைத்தொடர்பு சேவையில்
இது
இது மட்டுமே
பேசவும்
இண்டேநெட் பயன்பாட்டுக்கும்
மலிவான
தரமான
பிளான்.

இது மக்களைச்
சென்றடையும் வகையில்
வியாபார யுக்திகள்  தேவை.

கேட்போருக்கு
விரைந்து

இணைப்பு த்ர வேண்டும்.

No comments:

Post a Comment