NFTECHQ

Thursday, 19 September 2019


எதிர்நோக்கப்படும்
அகில இந்திய முடிவுகள்
2016 தேர்தலில்  NFTE  31.97 சதவிகித வாக்குகளைப் பெற்றது.
BSNLEU 49.56 சதவிகித வாக்குகளைப் பெற்றது.
2019 தேர்தலில் நமக்குக் கிடைத்த தகவல்களின்படி NFTE  34.71 சதவிகித வாக்குகளைப் பெற்றுள்ளது.
BSNLEU 43.29 சதவிகித வாக்குகளைப் பெற்றுள்ளது.
அதிகார பூர்வமான அறிவிப்பு இன்று வெளியிடப்படும்.




தன் நிலை மாறாத  தமிழகம்
தமிழகத்தில் 1007 வாக்குகள் அதிகமாகப் பெற்று நமது NFTE பேரியக்கம் வெற்றி பெற்றுள்ளது.

மொத்த வாக்குகளில் 50 சதத்துக்கும் கூடுதலான வாக்குகளைப் பெற்று தமிழகத்தில் தனது பாரம்பரியத்தை நிலைநாட்டியுள்ளது NFTE பேரியக்கம்.
இந்த வெற்றியைத்  தந்திட்ட அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றி.

சென்னை தொலைபேசியிலும் NFTE பேரியக்கம் 295 வாக்குகள் அதிகமாகப் பெற்று வெற்றி பெற்றுள்ளது.
ஆக, ஒட்டு மொத்த தமிழகமும் NFTE  பேரியக்கத்தின் மீது வைத்துள்ள பெரு நம்பிக்கைக்கு நன்றி சொல்வோம்.
அந்த நம்பிக்கை நிலைத்து நீடிக்க தமிழகத்தின் தோழர்களுக்குத் துணை நிற்போம்.


Wednesday, 18 September 2019

புதிய வரலாறு
ஈரோடு மாவட்டத்தில் NFTE வெற்றி

NFTE  241
EU   198

புதிய
வரலாறு
படைத்த
தோழர்களே
தோழியர்களே
வாழ்த்துக்கள்.
அனைவரையும்
வணங்குகிறோம்.
நன்றி நன்றி நன்றி
தமிழக தேர்தல் முடிவுகள் 2019



மாவட்டம்
மொத்த
வாக்குகள்
பதிவான
வாக்குகள்
NFTE
EU
கோவை
781
747
286
420
CGM
அலுவலகம்
265
245
128
53
கடலூர்
487
474
315
130
குன்னூர்
146
142
30
108
தர்மபுரி
227
225
47
162
ஈரோடு
468
460
241
198
காரைக்குடி
276
273
171
29
குடந்தை
280
271
192
62
மதுரை
833
800
327
325
நாகர்கோவில்
251
238
55
151
புதுச்சேரி
169
166
87
65
சேலம்
736
724
363
322
தஞ்சை
398
395
311
60
திருச்சி
722
677
379
206
நெல்லை
428
409
219
156
தூதுத்துக்குடி
230
224
72
115
விருதுநகர்
260
256
110
137
வேலூர்
669
661
505
129
மொத்தம்
7626
7387
3838
2831
சதவிகிதம்


50.3
37.1



சென்னைத் தொலைபேசியில் NFTE வெற்றி
NFTE   1558
NFTE   1263
NFTE  சங்கத்துக்கு முதல்  முடிவே வெற்றி

சென்னை CGM OFFICR
NFTE 128
EU    53
புதுச்சேரியில்  NFTE வெர்றி
NFTE 87
EU   68
காரைக்குடியில்  NFTE வெர்றி
NFTE 171
EU   29
STR மாநிலத்தில் NFTE வெற்றி
NFTE 56
EU   46
விருதுநகர்
NFTE 110
EU   137
குன்னூர்
NFTE 30
EU   108
தர்மபுரி
NFTE 110
EU   137
நாகர்கோவில்
NFTE 55
EU   151
திருநெல்வேலியில்ல்  NFTE வெர்றி
NFTE 219
EU   156
குடந்தையில்  NFTE வெர்றி
NFTE 192
EU    62
துத்துக்குடி
NFTE 72
EU  115
திருச்சியில்  NFTE வெர்றி

NFTE 379


EU   206
கடலூரில்  NFTE வெர்றி
NFTE 315



EU   130

கோவை
NFTE 289




EU   430
தஞ்சையில் NFTE வெர்றி
NFTE 311


EU   60
வேலூரில் NFTE வெர்றி
NFTE 505

EU   129
மதுரையில் NFTE வெர்றி
NFTE 327
EU   325

ஈரோட்டில் NFTE வெர்றி
NFTE 241
EU   198

சேலத்தில் NFTE வெர்றி
NFTE 363
EU   322


Tuesday, 17 September 2019

செப்டம்பர் 17
"நமது நாட்டில் ஒருவரைச் சந்தித்தால் அவர் உத்தியோகம் என்ன என்று கேட்போம்.  ஆனால் ரசியாவிலோ சமுதாய சேவை என்ன என்றுதான் கேட்பார்கள்" பெரியார்  இன்று பெரியார் பிறந்த தினம்

Monday, 16 September 2019


பாராட்டுக்கள்
16.09.2019 அன்று தேர்தலை அமைதியாகவும் பாரபட்சமற்ற முறையிலும் நடத்தி முடித்த நிர்வாகத்தைப் பாராட்டுகிறோம்.
நமது இயக்கத்துக்கு வாக்களித்த  அனைவருக்கும் நெஞ்சார்ந்த  நன்றி.

தேர்தலில் உறுதியோடும், உற்சாகத்தோடும், கடுமையாக உழைத்திட்ட முன்னணித் தோழர்கள், கிளைச்செயலர்கள், மாவட்டச்சங்க நிர்வாகிகள் அனைவருக்கும் மனம் நிறைந்த பாராட்டுக்கள்.


நன்றியும் பாராட்டுக்களும்

ஈரோடு மாவட்டத்தில் மொத்த ஊழியர்களின் எண்ணிக்கை 461.  
16.09.2019 அன்று நடைபெற்ற உறுப்பினர் சரிபார்ப்புத் தேர்தலில் 453 ஊழியர்கள் வாக்களித்துள்ளனர். நொத்த ஊழியர்களில் 98 சதவிகிதம் பேர் வாக்களித்துள்ளனர்.
பல்வேறு நெருக்கடியான சூழ்நிலைகள்   இருப்பினும் தொழிற்சங்கத்தின் மீது நம்பிக்கை வைத்து வாக்களித்த அனைத்து தோழியர்களுக்கும் தோழர்களுக்கும் மனமார்ந்த நன்றியையும் பாராட்டுக்களையும் மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.



மொத்த வாக்குகளும்
பதிவான வாக்குகளும்

வாக்குச்சாவடி
மொத்த
வாக்குகள்
பதிவான
வாக்குகள்
சதவிகிதம்
பவானி
65
64
98
ஈரோடு
215
210
98
தாராபுரம்
31
30
97
கோபி
44
44
100
காங்கயம்
33
33
100
பெருந்துறை
51
50
98
சத்தி
22
22
100
மொத்தம்
461
453
98

இத்தோடு தபால் வாக்குகள் 7
ஆக மொத்த வாக்குகள்    468

Sunday, 15 September 2019


NFTE BSNL வெற்றி உறுதி
தோழர்களே..தோழியரே !வணக்கம்.. நாளை 16.09.2019 நாடெங்கும் நடைபெற உள்ள பிஎஸ்என்எல் ஊழியர்களுக்கான முதன்மைச்சங்க அங்கீகாரத் தேர்தல் ஒரு திருப்புமுனை தேர்தலாக அமையும்..
தபால்தந்தி..தொலைத்தொடர்புத்துறை ... BSNL என பல மாற்றங்கள் கட்டமைப்பு முறையில் தொடர்ந்து வந்த போது..அனைத்து ஊழியர்களின் உரிமைகளுக்காக போராடி வெற்றிகளை குவித்து பாராம்பரியம் காத்து வரும் ஒரே சங்கம் என்எப்டிஇ ...தியாகத்தின் பிறப்பிடமாக ..ஒற்றுமையின் உறைவிடமாக ..சாதனைகளை சரித்திரமாக கொண்ட சங்கம்.
ஊதிய உயர்வு.. போனஸ்..பலகட்ட பதவிஉயர்வு ..வேலை பாதுகாப்பு... மருத்துவ அலவன்ஸ்..கருணை அடிப்படையில் வேலை...மஸ்தூர் நிரந்தரம்..கேடர்சீரமைப்பில் முன்னேற்றம்...எல்லாவற்றிற்கும் மேலாக பொதுத்துறை யாக மாற்றப்பட்ட போதும் மத்திய அரசு தொகுப்பு நிதியிலிருந்து நேரடியாக ஓய்வூதியம் ...என எண்ணிலடங்கா சாதனைகளை போராடி பெற்றுத்தந்த ஒரே சங்கம் NFTE.
ஆனால் கடந்த பதினைந்து ஆண்டுகளாக பொய்யான வாக்குறுதிகளை அள்ளி வீசி...ஊழியர்களை ஏமாற்றி ...அங்கீகார சலுகைகள் அனைத்தையும் அனுபவித்து வந்த BSNLEU சங்கம் என்ன சாதித்தது..?
நல்ல இலாபத்தில் இயங்கி 40000 கோடி ரிசர்வ் சேமிப்பாக கொண்ட நிறுவனத்தின் மீது தொடர்ந்த தாக்குதல்களை எதிர்கொண்டு போராடாமல் வெறும் வார்த்தை ஜாலங்களால் வேடிக்கை பார்த்து அனைத்து உரிமைகளும் சலுகைகளையும் பறிபோக அனுமதித்த அவலநிலை...இன்று இழந்தவற்றை மீட்டு எதிர்காலத்தை உறுதி செய்ய வேண்டிய தருணத்தில் ...செய்த வேலைக்கு சம்பளம் பெற்றுத்தர முடியாமல் திணறும் சங்கத்திற்கு மீண்டும் வாக்களித்து புதைகுழிக்கு போவதா ...அல்லது நேர்மையும் நெஞ்சுரமும் கொண்டு ஊழியர்களையும் நிறுவனத்தையும் காக்கும் வல்லமை படைத்த என்எப்டிஇ சங்கத்திற்கு இந்த முறையாவது முதன்மைச்சங்க வாய்ப்பு அளித்து தங்களை தற்காத்துக் கொள்வதா என முடிவு செய்யும் நாள் ...16.09.2019...
நிச்சயம் நமது தோழர்கள் நிகழ்கால நிலைமையில் NFTE BSNL சங்கம் மட்டுமே தங்களது பாதுகாப்பு கேடயம் என்பதை உணர்ந்து உயிர்நாடியும் தாய் சங்கமுமான NFTE சங்கத்திற்கு வாக்குச்சீட்டின் வரிசை எண் 15 ல் தங்களது மேலான வாக்குகளை பதிவு செய்து ஆதரவளிப்பார்கள்...வெற்றிபெறச் செய்வார்கள் என எனது உறுதியான நம்பிக்கையை தெரிவித்து ...எனது வெற்றி வாழ்த்துகளை முன்னதாக தெரிவிக்கின்றேன்...வாழ்க NFTE BSNL.வெல்க BSNL நிறுவனம்

நன்றி தோழர் ராஜமாணிக்கம்