NFTECHQ

Thursday, 19 September 2019



தன் நிலை மாறாத  தமிழகம்
தமிழகத்தில் 1007 வாக்குகள் அதிகமாகப் பெற்று நமது NFTE பேரியக்கம் வெற்றி பெற்றுள்ளது.

மொத்த வாக்குகளில் 50 சதத்துக்கும் கூடுதலான வாக்குகளைப் பெற்று தமிழகத்தில் தனது பாரம்பரியத்தை நிலைநாட்டியுள்ளது NFTE பேரியக்கம்.
இந்த வெற்றியைத்  தந்திட்ட அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றி.

சென்னை தொலைபேசியிலும் NFTE பேரியக்கம் 295 வாக்குகள் அதிகமாகப் பெற்று வெற்றி பெற்றுள்ளது.
ஆக, ஒட்டு மொத்த தமிழகமும் NFTE  பேரியக்கத்தின் மீது வைத்துள்ள பெரு நம்பிக்கைக்கு நன்றி சொல்வோம்.
அந்த நம்பிக்கை நிலைத்து நீடிக்க தமிழகத்தின் தோழர்களுக்குத் துணை நிற்போம்.


No comments:

Post a Comment