NFTECHQ
Home
Saturday, 12 December 2015
முதலாளித்துவத்தின்
மூளையும்
இதயமும்
தனியார் மயமும் தாராள மயமும் மட்டுமே நாட்டை
வளமாக்கும் நலமாக்கும் என்பது ஆட்சியாளர்களின் உபதேசம்.
ஆனால் தற்போதைய மழையில் பல சாயங்க்கள், பலரது சாயங்க்கள் வெளுத்து விட்டன.
அதில் தனியார்மயமும் ஒன்று.
“
கடந்த ஒரு வாரமாக நான் கேள்விப்படும் தனியார் நிறுவனக் கதைகள் பல கண்ணீர்விட வைக்கின்றன. தனியார்மயத்துக்கு மூளை என்னவோ நிறையத்தான் வேலை செய்கிறது
;
இதயம்தான் இறுகிப்போய்க் கிடக்கிறது!
”
இப்படி ஒரு செய்தியைப் படித்தோம்
நீங்களும் படிக்க இங்கு கிளிக் செய்யவும்.
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment