NFTECHQ

Thursday, 25 June 2015

இழந்ததும் மீட்டதும்

01.01.2007 க்குப் பின் பணி நியமனம் பெற்றவர்களுக்கு 30 சத ஊதிய உயர்வு கிடைக்கவில்லை. இதற்கான காரணம் எல்லோருக்கும் தெரிந்ததே.
அந்த இழப்பை ஈடு செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
01.01.2007 க்குப் பிறகு பணியில் சேர்ந்த TTA தோழர்களுக்குஒரு ஆண்டு உயர்வுத் தொகை 10.05.2010 முதல் வழங்க BSNL போர்டு கூட்டத்தில்
ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. நிலுவைத் தொகையுடன் வழங்கப்படும்.

30 சத இழப்பை இது எந்த அளவுக்கு ஈடு செய்யும்? 

பலன் பெறும் TTA தோழர்களுக்கு நமது வாழ்த்துக்கள்.

No comments:

Post a Comment