NFTECHQ

Friday, 26 June 2015

குழப்பத்தில் நேசம்


நேசம் கோல்டு என்ற BSNL பிரிபெய்டு பிளான் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப்பெற்று, விற்பனையும் நன்றாக உள்ளது.
ஆனால் இதிலும் சில குழப்பங்கள் உருவாக்க்கப்பட்டுள்ளது.
மாதம் 50 எஸ்.எம்.எஸ் என்பது 25 எஸ்.எம்.எஸ் ஆகக் குறைக்கப்பட்டுள்ள்து.
பிளான் வேலிடிட்டி, டேரிப் வேலிடிட்டி என்றும் பிரிக்கப்பட்டுள்ளது. PV8-PV9-PV49 எனவும் குழப்பப்பட்டுள்ளது.
எது நடக்கிறதோ அது நண்றாகவே நடக்கிறது என்பார்கள்.
எது நண்றாகப் போகிறதோ அதை சீரழிப்போம் என்கிறார்கள் சிலர்.

BSNL நிறுவனத்தைப் புத்தாக்கம் செய்வோம்.

No comments:

Post a Comment