NFTECHQ

Sunday, 31 May 2015

ஈரோடு

ஈரோடு உட்பட நாட்டில் உள்ள 29 நகரங்களின்

தரம் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் வீட்டு வாடகைப்படி 20 சதமாக உயர வாய்ப்பு உள்ளது.


நமது மாவட்டச் சங்கத்தின் கோரிக்கையை ஏற்று தீர்வு காண்ட நமது மத்திய சங்கத்துக்கும், மாநிலச் சங்கத்துக்கும் நன்றி. 

No comments:

Post a Comment