NFTECHQ

Sunday, 17 May 2015

மனித நேயம்



தோழன் ஜெகன்
மனித நேயத்தின் மறு உருவம்.
தோழமை, தோழன் என்ற சொற்களின் இலக்கணம்.
பதவி என்பது ஒரு பொறுப்பு என்பதைத் தாண்டி அது தொழிலாளி வர்க்கத்துக்கும் மனித் சமுதாயத்துக்கும் செய்யும்  தொண்டு என்ற பாடத்தைக் கற்பித்த தோழன்.

அந்தத் தோழன் ஜெகன் பிறந்த நாள் மே 17.




ஈரோடு வெற்றி விழா நிகழ்வில் தோழன் ஜெகன்  

No comments:

Post a Comment