முறையான விசாரணை இல்லாமல்,
மொபைல் போன்
இணைப்புகளை வழங்கிய, தொலை தொடர்பு நிறுவனங்களுக்கு,
கடந்த ஏழு
ஆண்டுகளில், 2,923 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு
உள்ளது. இந்தக் கால கட்டத்தில் வழங்கப்பட்ட, மொபைல் போன் இணைப்புகளில்,
1.92 லட்சம்
போலியானவை அல்லது போலி ஆவணங்கள் அடிப்படையில்
வழங்கப்பட்டவை. இவ்வாறு, ரவிசங்கர் பிரசாத் கூறினார்.

No comments:
Post a Comment