NFTECHQ

Thursday, 10 October 2019


சிறப்பான ஆர்ப்பாட்டம்

BSNL நிர்வாகமே
நிரந்தர ஊழியர்களின் செப்டம்பர் மாதச்சம்பளத்தை
உடனடியாக வழங்கிடு
சம்பளத்தில் பிடித்தம் செய்யப்பட்ட
LIC, PLI, GPF வைப்பு நிதி, வங்கிக்கடன்,
கூட்டுறவு சங்கக்கடன் நிலுவைகளை
உடனடியாக செலுத்திடு.
என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி நமது தமிழ் மாநிலச் சங்கத்தின் அறைகூவலை ஏற்று இன்று 10.10.2019 தோழமைச் சங்கங்களையும் இணைத்து
பொதுமேலாளர் அலுவலக வளாகத்தில்  எழுச்சிமிகு ஆர்ப்பாட்டம் சிறப்பாக நடைபெற்றது. பங்கேற்ற அனைவருக்கும் நன்றி.

No comments:

Post a Comment