JTO தேர்வு அறிவிப்பு
2016-2017 மற்றும்
2017-18 ஆண்டுகளுக்கான JTO காலியிடங்களுக்கு
தேர்வு (50% LICE) நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆன்லைனில் விண்ணப்பம் செய்ய துவக்க
நாள் 16.11.2018
ஆன்லைனில் விண்ணப்பம் செய்ய கடைசி நாள்
20.12.2018
தேர்வு நடைபெறும் நாள் 20.01.2019
மாநில அலுவலகங்களிலிருந்து காலியிடங்கள்
குறித்து விபரம் கேட்கப்பட்டுள்ளது. இந்த விபரங்களைப் பெற்றவுடன் தேர்வுக்கான முறையான
அறிவிப்பு வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நிர்வாக காரணங்களால் அறிவிக்கப்பட்டுள்ள
தேதியில் மாற்றம் வரலாம்.
இத்தேர்வில் பங்கேற்போர் வெற்றி பெற
வாழ்த்துக்கள்.
No comments:
Post a Comment