தொடரும்
பேச்சு வார்த்தை
10.09.2018 அன்று ஊதிய மாற்றம் குறித்து நிர்வாகத்துடன் பேச்சு
வார்த்தை நடைபெற்றது.
NE1ல் குறைந்தபட்ச அடிப்படைச்
சம்பளம் 19000 என நிர்வாகம் ஏற்றுக்கொண்டுள்ளது.
NE1 முதல் NE12 வரை புதிய சம்பள விகித்ங்களை நிர்வாகம்
தெரிவித்துள்ளது.
ஊதிய உயர்வு மற்றும் தேக்கநிலையில்ல்லாத
நிலை குறித்து விவாதிக்கப்பட்டது.
நிர்வாகம் தெரிவித்தச சம்பள
விகிதங்கள் உள்ளிட்டவை குறித்து சங்கங்கள் இன்று 11.09.2018 விவாதிக்கும்.
நிர்வாகத்துடன் மீண்டும்
14.09.2018 அன்று பேச்சுவார்த்தை நடைபெறும்.
No comments:
Post a Comment