NFTECHQ

Friday, 13 October 2017

துவங்கியது
பொதுத்துறை நிறுவனங்களில் ஊதிய மாற்றங்க்கள் நடைபெற வேண்டிய காலமிது.
இந்திய நிலக்கரி மற்றும் சுரங்கத் துறையில்  பணியாற்றும் 2.98 லடசம் ஊழியர்களுக்கு ஊதிய மாற்ற உடன்பாடு 10.10.2017 அன்று உருவாகியுள்ளது.
AITUC,CITU, BMS அமைப்புகளுக்கும் நிர்வாகத்துக்கும்  ஏற்பட்ட
இந்த உடன்பாடு இது.
இது பத்தாவது ஊதிய மாற்றம்
உடன்பாட்டு அம்சங்கள்
* 20 சத ஊதிய உயர்வு
* ஐந்து ஆண்டுகளுக்கான உடன்பாடு இது.
* 01.07.2016 முதல் 30.06.2021 வரையான ஐந்து ஆண்டுகளுக்கு இந்த ஊதிய மாற்ற உடன்பாடு.
* 4 சதம் கூடுதல் அலவண்ஸ்
* மருத்துவ உதவித் தொகையாக ஆண்டுக்கு ரூபாய் 18000.
21.06.2017 முதல் மூன்று நாட்கள் வேலைநிறுத்தம் என தொழிற்சங்கங்கள் அறைகூவல் விடுத்திருந்தன

அதன் பின்னணியில் இந்த உடன்பாடு ஏற்பட்டுள்ளது

No comments:

Post a Comment