NFTECHQ

Pages

Pages

Pages

Pages

Tuesday, 4 October 2016

JTO தேர்வு குறித்த
தகவல்
24.09.2016 அன்று நடைபெற்ற JTO தேர்வில் கேட்கப்ப்ட்ட கேள்விகளிலும், கொடுக்கப்பட்ட பதில்களிலும் தவறுகள் இருந்தன.

பாடத்திட்டத்துக்கு பொருத்தமற்ற கேள்விகளும் கேட்கப்பட்டிருந்தன.

இவற்றைச் சுட்டிக் காட்டி நமது மத்திய சங்கம் நிர்வாகத்துக்குக் கடிதம் கொடுத்துள்ளது.


இப்படிப்பட்ட தவறான கேள்விகளுக்கு உரிய மதிப்பெண்களை வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.


No comments:

Post a Comment