NFTECHQ

Pages

Pages

Pages

Pages

Monday, 3 October 2016

தகவல்கள்
வைப்புந்தி GPF
நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த வார இறுதிக்குள் விண்ணப்பித்தோருக்குக் கிடைக்கும்.

JAO OFFICIATING
JAO தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பயிற்சி வகுப்புக்கான உத்தரவு இன்னும் வெளியிடப்படவில்லை.

எனவே அவர்களுக்கு OFFICIATING தருவதற்காக விஜிலண்ஸ் கிளியரண்ஸ் பெறுவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment