NFTECHQ

Pages

Pages

Pages

Pages

Thursday, 6 October 2016

தீர்வு
சுமுகமாகவா?

மே மாதம் முதல் இரண்டு  நியாயமான மாற்றல் பிரச்னைகள்  குறித்து நிர்வாகத்துடன் பேசி வருகிறோம்.

கோரிக்கை நியாயமென்றும்
உத்தரவுகள் வெளியிடப்படும் என்றும் உறுதிமொழிகள் சொல்லப்பட்டன.

பலமுறை பேசினோம்.
ஒவ்வொரு முறையும் உறுதி சொல்லப்பட்டது.

உறுதிமொழிகள் உத்தரவாகவில்லை.

ஒரு முறை பொதுமேலாளரிடம் மீண்டும் பேசுவோம்.


உத்தரவு வெளியாகும் என நம்புகிறோம்.

No comments:

Post a Comment