NFTECHQ

Pages

Pages

Pages

Pages

Saturday, 8 October 2016

தகவல்கள்

போனஸ்
2014-15 ஆம் ஆண்டிற்கான  போனஸ் உத்தரவு வெளியிடப்பட்டுள்ளது.

பல ஆண்டுகளுக்குப் பிறகு போனஸ் பெறும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

அனைவருக்கும் ரூபாய் 3000 போனஸாகக் கிடைக்கும்.

விலைவாசிப்படி
01.102.2006 முதல் 5.5 சத விலைவாசிப்படிக்கான உத்தரபினை நமது நிர்வாகம் வெளியிட்டுள்ளது.



JAO பயிற்சி வகுப்பு

24.10.2016 முதல் JAO பயிற்சி வகுப்புகள் துவங்குகிறது.


No comments:

Post a Comment