NFTECHQ
Home
Saturday, 5 September 2015
வாழ்வுக்கு வித்திட்டோருக்கு
வண்க்கம் சொல்வோம்
அன்னைக்கும் தந்தைக்கும்
அடுத்தபடியாக
போற்றப்பட்டவர்கள் கல்வி புகட்டிய ஆசிரியர்கள்.
போற்றுதலுக்குரிய
ஆசிரியப் பெருமக்களுக்கு
ஆசிரியர் தினமாம் செப்டம்பர் 5ல்
நன்றியோடும் வணக்கத்தோடும்
வாழ்த்து சொல்வோம்.
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment