NFTECHQ

Pages

Pages

Pages

Pages

Thursday, 3 September 2015

             இரங்கல்

நமது இயக்கத்தின் முன்னணித் தலைவர்களில் ஒருவரும் திருநெல்வேலி மாவட்டத் தலைவர் தோழர் பாபநாசம் அவர்களின் துணைவியார் இன்று காலை காலமானார் என்ற செய்தி அறிந்து வருந்துகிறோம்.
உறுதுணையை இழந்திருக்கும் நம் அருமைத் தோழனுக்கும் அவரது குடும்பத்தாருக்கு நமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறோம்.   

No comments:

Post a Comment