NFTECHQ

Pages

Pages

Pages

Pages

Wednesday, 2 September 2015

நன்று ஒன்று
செய்தோருக்கு

நன்றியும் பாராட்டும்
02.09.2015 பொதுவேலைநிறுத்தத்தில் தேச நலனுக்காக,
தேசத்தின் ஒட்டுமொத்த மக்களின் நலனுக்காக,  உண்ர்வுடனும், ஈடுபாட்ட்டுடனும் பங்கேற்ற அனைவருக்கும் நன்றியையும் பாராட்டுக்களையும் உரித்தாக்குகிறோம்.
அரசின் மக்கள் விரோத, தொழிலாளர் விரோத நடவடிக்கைகள் அடங்கும்  வரை இது போன்ற போராட்டங்கள் தொடரும்.
பங்கேர்றோருக்கு மீண்டும் நன்றியும் பாராட்டுக்களும்.

No comments:

Post a Comment