NFTECHQ

Pages

Pages

Pages

Pages

Friday, 8 May 2015

ஒரு முகம் ஒரே முகம்

NFTE பேரியக்கத்தின்கோவை மாவட்ட மாநாடு.
நீண்ட நாள் கனவும்
நெடுங்கால இலட்சியமும்
நிறைவேறினால் ஒரு மனிதன் எப்படி
மகிழ்வானோ அபபடி ஒரு மகிழ்வு தமிழக NFTE இயக்கத்தின் உறுப்பினர்களுக்கு ஏற்பட்டுள்ளதை உணர்கிறோம்.
இப்படிப்பட்ட மகிழ்ச்சியை மனநிறைவை உருவாக்கிய தோழர்களை வணங்குகிறோம்.
புதிய மாவட்ட நிர்வாகிகளுக்கு வாழ்த்துக்கள்.
அவர்கள் பணி சிறக்க வாழ்த்துகிறோம்.
புதிய தலைமைக்கு வழிவிட்டு வழியமைத்த தோழர்களுக்கு பாராட்டுக்கள்.
ஒரு முகமாய்
ஒரே முகமாய்

NFTE பேரியக்கம் எழுந்து நிற்க வேண்டும் என்பது சொல்லால் இல்லாமல் செயலாகும் என்பதே கோவை மாவட்ட மாநாடு தந்திட்ட செய்தி.

No comments:

Post a Comment