NFTECHQ

Pages

Pages

Pages

Pages

Tuesday, 5 May 2015

மே ஐந்து

மே 5. மாமனிதன்
மார்க்ஸை இந்த்ப் புவிக்குத் தந்த
மகோன்னதமான நாள்.
புவியும், புவி வாழ் மக்களும் வளர்ச்சி பெற இன்றைக்கும் என்றைக்கும் பொருந்தும் தத்துவத்தைத் தந்த மார்க்ஸ் பிறந்த நாள் மே 5. உழைப்பாளி

இல்லாமல் எதுவும் இல்லை.  போராடாமல் உழைப்பாளி முன்னேற வழியும் இல்லை. இன்று உலகம் போகும் போக்கைப் பார்த்தால், உலக மக்கள் தெரிந்தோ தெரியாமலோ அவர்கள் படும் அல்லல்களிலிருந்து விடிவு பெற வழி தேடுவர். அப்போது மார்க்ஸ் மட்டுமே உணரப்படுவார். மார்க்சியம் மட்டுமே விடியலைத் தரும்.

No comments:

Post a Comment