NFTECHQ

Wednesday, 28 January 2015

பயன் தரும் நல்ல முடிவு



நாம் ஒரு கோரிக்கையை நிர்வாகத்திடம் வலியுறுத்தினோம். உதான்
என்ற குழுவில் பணிபுரியும் ஊழியர்களை எக்ஸ்டர்னல் பணிக்கு மாற்ற வேண்டும் என்பதே நமது கோரிக்கை. ஆள் பற்றாக்குறையைச் சமாளிக்கவும், சேவையின் மேம்பாட்டுக்கும் இது உதவும் என வலியுறுத்தினோம்.
இது ஏற்கப்பட்டு உத்தரவிடப்பட்டுள்ளது. 14 தோழர்களின் பணி எக்ஸ்டர்னல் பகுதிக்கு பயன்படும்.
இந்த முடிவை எடுத்து உத்தரவிட்ட மாவட்ட நிர்வாகம் பாராட்டுக்குரியது.

No comments:

Post a Comment