NFTECHQ

Friday, 13 May 2016

அகில இந்திய
தேர்தல் முடிவு


NFTE          52367 (31.95%)
BSNLEU       81195 (49.56%)

NFTE  அங்கீகாரம்
பெற்ற சங்கமாக தொடரும்.

விதிகளுக்கும்
நடைமுறைகளுக்கும்
மாறாக
BSNLEU
பல கேள்விகளை
குறுகிய நோக்கத்தோடு
முன்வைத்தது


அனைத்தும்
முறியடிக்கப்பட்டன.

உலகத்த் தொழிலாளர்களை
ஒன்றுபடச் சொன்னார் மார்க்ஸ்.


BSNL நிறுவனத்தில்
NFTE  இயக்கத்தை
அழித்து ஒழித்து
விட வேண்டும்
என நினைக்கிறார்
அபிமன்யூ.

மார்க்சியம் நிச்சயம் வெல்லும்.

அகில இந்திய தேர்தல் அதிகாரப்பூர்வ முடிவுகள்இங்கே கிளிக் செய்யவும்

Thursday, 12 May 2016

ஈரோடு மாவட்ட
தேர்தல் முடிவுகள்


NFTE          315
BSNLEU   391
NFTE கூட்டணிக்கு வாக்களித்த் அனைவருக்கும்
SEWA-NFTE-TEPU

அமைப்புகளின்
சார்பாக
உள்ளம் நிறைந்த நன்றி


      தமிழகத்தில்
           NFTE கூட்டணி 
        வெற்றி
NFTE
EU
கோவை
422
814
குன்னூர்
39
155
கடலூர்
482
218
தர்மபுரி
51
255
ஈரோடு
315
391
காரைக்குடி
233
64
குடந்தை
281
75
மதுரை
562
583
நாகர்கோவில்
70
234
புதுச்சேரி
118
139
சேலம்
537
483
தஞ்சை
441
131
திருநெல்வேலி
277
284
திருச்சி
611
340
தூத்துக்குடி
116
212
வேலூர்
684
223
விருதுநகர்
166
220
CGM OFFICE
179
151
மொத்தம்
5584
4972


தமிழகத்தில்
NFTE கூட்டணி 6
00க்கும் மேற்பட்ட
வாக்கு வித்தியாசத்தில்
வெற்றி பெற்றுள்ளது.

தமிழகத்தின் பாரம்பரியம்
காக்கப்பட்டுள்ளது.

தமிழகம் இம்முறை
குறி வைக்கப்பட்டது.

ஆனாலும்
NFTE இயக்கத்தைப்
போற்றி வளர்த்துக் காத்திட்ட
அருமைத் தலைவர்கள்
ஜெகன்
முத்தியாலு
ஆர்.கே.
மாலி
மதிவாணன்
தமிழ்மணி
பட்டாபி
ஆகிய தலைவர்கள்
பாராட்டுக்குரியவர்கள்.


கூட்டணித் தலைவர்களின்
உழைப்பும்
ஒத்துழைப்பும்

பாராட்டுதலுக்கிரயது.

இனி வரும் காலமும்

இது தொடரும்.

Tuesday, 10 May 2016

நன்றி நன்றி நன்றி
10.05.2016 அன்று
தொழிற்சங்க ஜனநாயகக் கடமையை
செவ்வனே ஆற்றிட்ட
தோழியர்கள் மற்றும் தோழர்களுக்கு
உள்ளம் நிறைந்த நன்றியைக் காணிக்கையாக்குகிறோம்.

நமது NFTE இயக்கம்
வெற்றி பெற வேண்டும்
என உழைத்திட்ட

SEWA BSNL மற்றும் TEPU

இயக்கங்களின் தோழர்கள்
அனைவருக்கும் நெஞ்சு நிறைந்த
நண்ரியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

நமது NFTE  இயக்கத்தின்
மாவட்டச் சங்க நிர்வாகிகள்,
கிளைச் செயலர்கள்
முன்னணித் தோழர்கள்
அனைவருக்கும் நன்றி.

தேர்தலை
நியாயமாகவும் நேர்மையாகவும்
சுமுகமாகவும்
நடத்தி முடித்த
நிர்வாகத்துக்கு நமது
பாராட்டுக்கள்

12.05.2016 வரை
காத்திருப்போம்
நம்பிக்கையோடு.
ஈரோடு மாவட்டம்

வாக்குப் பதிவு விபரம்

வ.எண்
வாக்குச் சாவடி
மொத்த வாக்குகள்
பதிவு
  சத
விகிதம்
1
பொதுமேலாளர் அலுவலகம்
107
103
96.3
2
டெலிபோன் பவன்
153
148
96.7
3
ஈரோடு எக்ஸ்டர்னல்
78
78
100
4
பவானி
103
97
94.2
5
கோபி
74
74
100
6
சத்தி
45
44
97.8
7
பெருந்துறை
73
72
98.6
8
காங்கயம்
60
60
100
9
தாராபுரம்
82
82
100

மொத்தம்
775
758
97.8

தபால் வாக்குகள்    5
மொத்தம்          780

Monday, 9 May 2016

முன்னணித் தோழர்களின்

கவனத்திற்கு

வாக்குப்பதிவு துவங்கும் நேரம் நெருங்குகிறது.

கற்பனைக்கும்  எட்டாத
கணக்கற்ற பொய்கள்
பரப்பப்டுகின்றன.

பொய்களைச் சொல்லியே
பொழுதைக் கழித்தவர்கள் அவர்கள்.

அந்த் பொய்கள் அனைத்தையும்
புறம் தள்ளி விட்டு கவனத்துடன்
நமது கடமையாற்ற வேண்டுகிறோம்.

எத்தகைய சூழ்நிலையிலும்
பொறுமை காத்து
அமைதியுடன் நமது பணியைச்
சிறப்பாகச் செய்தல் என்பதை மட்டுமே கவனத்த்ல்
கொண்டு செயல்பட வேண்டுகிறோம்.

Saturday, 7 May 2016

  1.    

    அன்பான வேண்டுகோள்

    10.05.2016

    நமது
    வருங்காலத்தை
    நிர்ணயிக்கும்
    நாள்.

    நிகழ்காலப் பலன்களை
    நிரந்தரமாக்கும்
    நாள்.

    இழந்த பலன்களை
    மீட்டெடுக்க
    வழி காணும் நாள்.

    வாழ்வு தரும் நிறுவனத்தை
    வாழ்விக்க வழி காணும் நாள்.

    பணியில் இருப்போருக்கும்,
    பணி ஓய்வு பெற்றோருக்கும்
    பாதுகாப்பை
    உறுதி செய்யும் நாள்.

    இனி வரும் காலம்
    இனிதாக
    அமைய இணைந்த கரங்கள்
    மட்டுமே சாத்தியமாக்க
    முடியும்
    என்பதே
    சத்தியம்.

    SEWA BSNL
    TEPU
    NFTE BSNL
    கூட்டணி
    நிறுவன
    நலன்
    காக்கவும்,
    ஊழியர்
    நலன்
    காக்கவும்
    உறுதியோடு செயல்படும்.

    மே 10
    2016
    16
    வரிசை
    எண்ணில் வாக்களிக்குமாறு அன்புடன் வேண்டுகிறோம்.

Thursday, 5 May 2016

05.05.1818


உலகத் தொழிலாளர்களை  ஒன்றுபடச் சொன்ன,
உலகம் உய்விக்க தத்துவம் தந்த
கார்ல் மார்க்ஸ் பிறந்த தினம் இன்று.

மார்க்சியம்
இன்றைக்கும் என்றைக்கும்
பொருத்தமானதே.

தேவையெல்லாம் அவர்
சொன்னதை ஏற்றுச் செயல்படுவதே.

தொழிலாளர் ஒற்றுமை,
தொழிற்சங்க ஒற்றுமை
என்பதே காலத்தின்
அவசியத் தேவை.

ஆனால் பெரியண்ணன் மனப்பான்மையோடு
மற்ற சங்கங்களை
அழித்தொழிக்கும்
அநாகரீகச் செயலில்
ஈடுபடுவோரை
காலம் மான்னிக்காது


உழைக்கும் வர்க்கமும்
அவர்களை ஓட ஓட விரட்டும்

அனைவரையும் ஒன்றுபடுத்தும்
ஒற்றுமை உணர்வு கொண்ட
சங்கங்க்களையே தொழிலாளர்கள் மதிப்பார்கள்