NFTECHQ

Friday, 22 November 2019


நன்றி சொல்லும் நிகழ்வு
மற்றும்
சூழல் விளக்கக் கூட்டம்

நாள் 23.11.2019
காலம்: காலை 10 மணி
இடம்: கடோத்கஜா உணவக அரங்கம் ஈரோடு

ஈரோடு மாவட்டத்தில்
எட்டாவது உறுப்பினர் சரிபார்ப்புத்தேர்தலில்
நமது இயக்கம்  
வெற்றி பெற வாக்களித்த தோழர்களுக்கு நன்றி சொல்லும் நிகழ்வு.

இன்றைய சூழல் குறித்து
தோழர் பழனியப்பன்
(அகில இந்திய சங்கத் துணைத்தலைவர்)
தோழர் நடராஜன்
(மாநிலச் செயலர்)
ஆகியோர் உரையாற்றுவார்கள்.
இன்றைய சூழல் குறித்து கேள்விகள், சந்தேகங்களுக்கு விளக்கம் பெறும் நிகழ்வாகவும்  இது அமையும்.
அனைவரும் தவறாது பங்கேற்க வேண்டுகிறோம்.



No comments:

Post a Comment