விடுதலைத் திருநாள்
வாழ்த்துக்கள்
அனைவருக்கும் இனிய 72ஆவது விடுதலைத்
திருநாள் வாழ்த்துக்கள்.
விடுதலை பெற்றுத் தந்த
தியாகத் தலைவர்களை நினைவில் வைப்போம்.
இந்திய தேசம் சுதந்திரக் காற்றைச் சுவாசிக்க
தங்கள் சுவாசத்தையும் சுகவாச்த்தையும்
பறிகொடுத்தோரை நினைவில் கொள்வோம்.
பெற்ற விடுதலையைப்
பேணிக் காப்போம்.
No comments:
Post a Comment