NFTECHQ

Pages

Pages

Pages

Pages

Tuesday, 1 November 2016

ஒப்பந்த ஊழியரும்...
உரிமை மீட்பும்...
எனத் துவங்கி
சபாஷ் ஆனந்தா...
என முடியும்
காரைக்குடி இணையதளப்
பகிர்வைப் படித்த போது
மகிழ்வும்
மன நிறைவும் ஏற்பட்டது.

ஒப்பந்த ஊழியர்கள் வாழ்வில்
மதியின் வழி காட்டலில்
ஆனந்தனின் செயல்பாட்டால்
ஆனந்தமும் மகிழ்வும்

உருவாக வாழ்த்துவோம்.

No comments:

Post a Comment