NFTECHQ

Pages

Pages

Pages

Pages

Sunday, 2 October 2016

அக்டோபர் இரண்டு

அக்டோபர் 2
சத்தியத்தின் பிறந்த நாள்.

எளிமையின் பிறந்த நாள்

நேர்மையின்  நினைவு நாள்.

பட்டினிப்போரை அறிமுகப்படுத்தியவர்.
சத்திய சோதன கண்டவர்.
அதைத் தந்தவர்.

நாட்டின் பிரதமர்.
ஆனால்  மாதக் கடைசியில்
தனது மனைவிக்கு மருத்துவம்
பார்க்க 50 ரூபாய் கூட செலவிட இயலாதவர்.
பதவிகள் இவரால் பெருமை பெற்றன.

கல்வி  கற்க வழி தந்தவர்.
தமிழகத்தில்
தொழில் வளர்ச்சியை
உருவாக்கிய  முதல்வர்.
இந்திய தேசத்து அரசியலில்
வரலாறுகளை உருவாக்கியவர்.

அரிதினும் அரிதாய்க் கிடைத்திடும்

இப்படிப்பட்ட பெருமைமிகு தலைவர்களை ப் போற்றுவோம்.

No comments:

Post a Comment