NFTECHQ

Pages

Pages

Pages

Pages

Saturday, 3 September 2016

அது வேறு
இது வேறு
 நிறுவனத்தின் வளர்ச்சிக்கக
நித்தமும் உழைப்பது என்பது
நமது தலையாய கடமை.

அந்தக் கடமியிலிருந்து
எந்த நிலையிலும்
ஒருபோதும் விலகி நிற்பது
என்பது நமது நிலைபாடே அல்ல.

"வேலை செய்வதில்
கடமையுணர்வோடும்,
அக்கறையோடும்,
அர்ப்பணிப்பு உணர்வோடும்
செயல்பட வேண்டும்.
வாடிக்கையாளர் நலனே
நமது முழுமுதல் குறிக்கோள்"
என்பதை மிகவும் கறாராகச் சொல்லிய காரணத்தாலேயே நமது இயக்கத்திலிருந்து
சிலர் விலகி வேறு இயக்கங்களில்
இணைந்த வரலாறும் உண்டு.

நிறுவனத்தின் வளர்ச்சிக்காக
பங்க்களிக்க வேண்டும் என்பதில்
நமக்கு எவ்வித சமரசமும்
இருந்ததில்லை.
இனியும் இருக்கப் போவதில்லை.

தொழிற்சங்க ம் சார்பாக
நியாயத்திற்காக் இயக்கங்க்கள்
 நடத்துவது என்பது வேறு.

வயிற்றுக்கு உணவளிக்கும்
நிறுவனத்துக்காக நமது
பங்க்களிப்பை முழுமையாக
அளிப்பது என்பது வேறு.

இதில் நாம் மிகவும் கவனமாக
இருக்க வேண்டும் என்பதே
மாவட்டச் சங்க்கத்தின்

வேண்டுகோள். 

No comments:

Post a Comment