NFTECHQ

Pages

Pages

Pages

Pages

Tuesday, 10 May 2016

நன்றி நன்றி நன்றி
10.05.2016 அன்று
தொழிற்சங்க ஜனநாயகக் கடமையை
செவ்வனே ஆற்றிட்ட
தோழியர்கள் மற்றும் தோழர்களுக்கு
உள்ளம் நிறைந்த நன்றியைக் காணிக்கையாக்குகிறோம்.

நமது NFTE இயக்கம்
வெற்றி பெற வேண்டும்
என உழைத்திட்ட

SEWA BSNL மற்றும் TEPU

இயக்கங்களின் தோழர்கள்
அனைவருக்கும் நெஞ்சு நிறைந்த
நண்ரியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

நமது NFTE  இயக்கத்தின்
மாவட்டச் சங்க நிர்வாகிகள்,
கிளைச் செயலர்கள்
முன்னணித் தோழர்கள்
அனைவருக்கும் நன்றி.

தேர்தலை
நியாயமாகவும் நேர்மையாகவும்
சுமுகமாகவும்
நடத்தி முடித்த
நிர்வாகத்துக்கு நமது
பாராட்டுக்கள்

12.05.2016 வரை
காத்திருப்போம்
நம்பிக்கையோடு.

No comments:

Post a Comment