NFTECHQ

Pages

Pages

Pages

Pages

Thursday, 31 March 2016

போனசில் பொய் சொல்லாதீர்

30.03.2016 அனறு போனஸ்
சாரி
இன்செண்டிவ் கமிட்டி கூட்டம் நடைபெற்ற்து.
உயர் அதிகாரிகள் பங்கேறறனர்.

தொழிற்சங்கம் சார்பாக நமது இயக்கத்தின் தலைவர் தோழர் இஸ்லாம் மட்டும் பங்கேற்றார்.
மற்றோரு உறுப்பினரான தோழர் அபிமன்யு பங்கேற்கவில்லை. ஏதோ   ஒரு நொண்டிச் சாக்கைக் கூறி பங்கேற்காமல் தவிர்த்து விட்டார். அவருக்கு எனன தவிப்போ நாம் அறியோம்.

நிர்வாகம் கொடுப்பதாகக் கூறிய தொகை குறைவாக  இருப்பதாக தோழர் இஸ்லாம தனது அதிருப்தியைத் தெரிவித்தார்.

இத்தோடு கூட்டம் நிறைவுற்றது.

ஆனால் தோழர் அபிமன்யு கூட்டத்திலிருந்து வாக் அவுட் செய்து விட்டதாக சிலர் சொல்கின்றனர்.

பாவம் அவ்ர்கள்.

ஏனெனில் போனஸ் என்ற வார்த்தையையே வாக் அவுட்  செய்ய வைத்து லாபத்துடன் கூடிய இன்செண்டிவ் என்று ஒப்பந்தம் போட்டு அதையும் காலி செய்தவர்கள் கூறும் பொய்க் கதைகளை நம்ப வேண்டாம் என்பதே நமது அன்பு வேண்டுகோள்.  


No comments:

Post a Comment